
அதிகாலை 4 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
11 Jan 2026 2:44 AM IST
டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை
மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2026 6:13 PM IST
ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி
இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
10 Jan 2026 3:59 PM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
10 Jan 2026 9:56 AM IST
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், வடபாகம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஆவார்.
10 Jan 2026 8:16 AM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
13 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2026 11:55 PM IST
இந்தியாவுக்கு எதிரான தொடர்: நியூசிலாந்து அணியில் இடம் பெற்ற தமிழக வீரர்
நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்.
9 Jan 2026 2:55 PM IST
விஜய் ஹசாரே கோப்பை:கேரள அணியை வீழ்த்தி தமிழ்நாடு வெற்றி
ஆமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் தமிழ்நாடு - கேரளா அணிகள் மோதின.
9 Jan 2026 2:12 PM IST
சென்னையில் 15-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சென்னையில், சாலை மறியலில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
9 Jan 2026 12:39 PM IST
தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக உயர்த்தியுள்ளோம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சாதனை செய்தால், அதை முறியடிக்க முடியாத சாதனையாக செய்வதே என் கொள்கை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
9 Jan 2026 12:31 PM IST
புகையில்லா போகி பண்டிகை - பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்
பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை பொதுமக்கள் எரிக்காமல் போகிப்பண்டிகையைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
8 Jan 2026 5:11 PM IST
சென்னையில் 14-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்: குண்டுக்கட்டாக கைது
14-வது நாளாக பதிவு மூப்பு இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8 Jan 2026 1:01 PM IST




