
தனது அடுத்த படத்திற்கு தயாராகும் நடிகர் தேஜா சஜ்ஜா
அவரது அடுத்த படம் 2021 ஆம் ஆண்டு வெளியான ஜாம்பி ரெட்டியின் 2-ம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
19 Nov 2025 9:34 PM IST
" அவர்தான் அடுத்த அல்லு அர்ஜுன்"...பிரபல தயாரிப்பாளர்
அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார்.
19 Oct 2025 5:07 PM IST
ஓடிடியில் வெளியாகும் ’மிராய்’...தேஜாவின் பிளாக்பஸ்டர் படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?
மிராய் இப்போது ஓடிடி பார்வையாளர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது.
4 Oct 2025 12:21 PM IST
'மிராய்' படம்: 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக் நடித்துள்ள ‘மிராய்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
22 Sept 2025 5:31 PM IST
முதல் வாரத்தில் ரூ.112 கோடி வசூலித்த “மிராய்”
தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக் நடித்துள்ள ‘மிராய்’ படம் முதல் வாரத்தில் ரூ.112 கோடி வசூல் செய்துள்ளது.
19 Sept 2025 4:02 PM IST
3 நாட்களில் “மிராய்” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக் நடித்துள்ள ‘மிராய்’ படம் 3 நாட்களில் ரூ.81 கோடி வசூல் செய்துள்ளது.
15 Sept 2025 9:44 PM IST
“மிராய்” - சினிமா விமர்சனம்
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள ‘மிராய்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
15 Sept 2025 2:22 PM IST
2 நாட்களில் ரூ.56 கோடி வசூலித்த “மிராய்” படம்
தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக் நடித்துள்ள ‘மிராய்’ படம் 2 நாட்களில் ரூ.56 கோடி வசூல் செய்துள்ளது.
14 Sept 2025 3:51 PM IST
''பாகுபலிக்குப் பிறகு இந்த படத்திற்குதான் அது கிடைத்திருக்கிறது''- இயக்குனர் ராம் கோபால் வர்மா
பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்
13 Sept 2025 8:32 PM IST
''மிராய்'' - படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம்...பகிர்ந்த ஹீரோயின்
''மிராய்'' படம் வருகிற 12-ம் தேதி வெளியாக இருக்கிறது
10 Sept 2025 11:30 PM IST
“மிராய்” படத்திற்கு “யு/ஏ” சான்றிதழ்
தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக் நடித்துள்ள ‘மிராய்’ படம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது.
8 Sept 2025 7:13 PM IST
சாகச கதைகளில் தொடர்ந்து நடிக்க காரணம் என்ன? தேஜா சஜ்ஜாவின் சுவாரஸ்ய பதில்
கார்த்திக் கட்டாம்னேனி இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா 'மிராய்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
3 Sept 2025 1:01 AM IST




