
கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை... மகன் கண்முன்னே பயங்கரம்
கிஷனுக்கும், சுவாதிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
10 Nov 2025 1:58 PM IST
தெலுங்கானா இடைத்தேர்தலில் 130 பேர் மனு தள்ளுபடி
211 வேட்பாளர்களுக்காக மொத்தம் 321 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன.
23 Oct 2025 9:39 PM IST
ஒரு சட்டசபை இடைதேர்தலில் 211 வேட்பாளர்கள் மனுதாக்கல்; தெலுங்கானாவில் வினோதம்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் மட்டும் 117 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
22 Oct 2025 9:20 PM IST
எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டி: குறைந்தபட்ச வயதை 21 ஆக குறைக்க தீர்மானம்; தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்ற திட்டம்
நாட்டை வழிநடத்துவதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு அளிக்க வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
20 Oct 2025 1:31 AM IST
தெலுங்கானாவில் முழு அடைப்பு போராட்டம்
பள்ளிகள், அரசு அலுவலகங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
19 Oct 2025 4:00 AM IST
மந்திரவாதியுடன் மனைவி உல்லாசம்... இடையூராக இருந்த கணவன்... அடுத்த நடந்த கோரம்
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராமுலு வீட்டில் நகை திருடு போனது.
16 Oct 2025 8:36 PM IST
கல்லூரி பாடம் புரியாததால் மனஉளைச்சல் - மாணவி எடுத்த விபரீத முடிவு
மாணவி கீர்த்தனா வேறு கல்லூரியில் சேர்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு வந்தனர்.
13 Oct 2025 5:49 AM IST
சுற்றுலா செல்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் பலாத்காரம்
3 மாணவிகளையும் தங்கும் விடுதியில் தங்கவைத்து மது உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தாக கூறப்படுகிறது.
26 Sept 2025 9:14 PM IST
தெலுங்கானாவில் அரசியல் கட்சி தலைவர் மீது பாலியல் வழக்குப்பதிவு
பணியில் இருந்தபோது, தன்னை கே.ஏ.பால் தவறான முறையில் தொட்டதாக 24 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
22 Sept 2025 9:15 PM IST
தெலுங்கானாவில் தாய்-தந்தைக்கு கோவில் கட்டிய மகன்கள்
எனது அப்பா வியர்வை சிந்திய நிலத்தில் பெற்றோருக்கு கோவில் கட்டியதில் மிகுந்த மகிழ்ச்சி என்று மூத்த மகன் கூறியுள்ளார்.
19 Sept 2025 4:47 PM IST
அமெரிக்க போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட தெலுங்கானா இளைஞர்; மத்திய அரசுக்கு பெற்றோர் வேண்டுகோள்
தெலுங்கானாவை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், தனது அறை நண்பருடனான சண்டையில், அமெரிக்க போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
19 Sept 2025 11:08 AM IST
‘டிஜிட்டல் கைது’ என மிரட்டல்: 70 மணி நேர சித்ரவதையால் பெண் டாக்டருக்கு நேர்ந்த விபரீதம்
எதிர்முனையில் தோன்றிய நபர் பெங்களூரு நகர போலீசார் உடையில் இருந்தார்.
18 Sept 2025 5:15 AM IST




