
சேலம் மணியனூரில்வெள்ளி பட்டறை உரிமையாளர் வீட்டில் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை
அன்னதானப்பட்டிசேலம் மணியனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 48), வெள்ளி பட்டறை உரிமையாளர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே...
27 Aug 2023 1:31 AM IST
அம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு
மத்தூர் அருகே அம்மன் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து பணம், நகையை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 Feb 2023 12:15 AM IST
பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டு
காவேரிப்பட்டணம் அருகே பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Jan 2023 12:15 AM IST
2 கோவில்களில் நகைகள், பணம் திருட்டு
தேன்கனிக்கோட்டையில் 2 கோவில்களில் நகைகள், பணம் திருட்டு போனது.
7 Jan 2023 12:15 AM IST
கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினி திருட்டு
சூளகிரி அருகே கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினி திருட்டு போனது.
11 Dec 2022 12:15 AM IST
வீரபத்திரன் சாமி கோவிலில் 22 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டு
போச்சம்பள்ளி அருகே வீடுகளை பூட்டி விட்டு வீரபத்திரன் சாமி கோவிலில் 22 பவுன் நகை, வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
3 Dec 2022 12:15 AM IST
சிலம்ப பயிற்சியாளர் வீட்டில் 10 பவுன் நகைகள், பணம் திருட்டு
ஓசூரில் சிலம்ப பயிற்சியாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 10 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
23 Nov 2022 12:15 AM IST
அம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு
கிருஷ்ணாபுரம் அருகே அம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு போனது.
12 Nov 2022 12:15 AM IST
செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் பொருட்கள் திருட்டு
ஓசூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Oct 2022 12:15 AM IST
டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள், ஆயில் திருட்டு
தேன்கனிக்கோட்டை அருகே கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலைய டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள், ஆயில் திருட்டு போனது.
6 Oct 2022 12:15 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
அதியமான்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு போனது.
9 Sept 2022 11:12 PM IST
மூதாட்டி உள்பட 2 பேரிடம் நகை திருடிய பெண் கைது
நல்லம்பள்ளி பகுதியில் மூதாட்டி உள்பட 2 பேரிடம் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
26 Aug 2022 8:58 PM IST




