
திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்ற 'தண்டகாரண்யம்' படக்குழு
சமீபத்தில் வெளியான 'தண்டகாரண்யம்' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
23 Sept 2025 10:17 AM IST
தமிழ்நாட்டிலும் பா.ஜனதா வாக்குத்திருட்டில் ஈடுபடலாம்- திருமாவளவன்
தேர்தல் கமிஷன் முழுமையாக பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று திருமாவளவன் விமர்சித்தார்.
1 Sept 2025 8:07 PM IST
விஜய் மாநாட்டில் கருத்தியல் இல்லை - திருமாவளவன் விமர்சனம்
2026- தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது என்று திருமாவளவன் கூறினார்.
23 Aug 2025 3:49 PM IST
திருமாவளவன் கருத்து சரியானது இல்லை: பெ.சண்முகம் எதிர்ப்பு
பணி நிரந்தரம் செய்யப்பாட்டால் அதில் கிடைக்கும் ஊழியம், சலுகைகளால் அடுத்த தலைமுறை முன்னேற்றம் அடையும் என்று பெ. சண்முகம் கூறியுள்ளார்.
18 Aug 2025 5:06 PM IST
திருமாவளவன் பிறந்தநாள் விழாவுக்காக நன்கொடை கேட்டு மிரட்டிய விசிக நிர்வாகி கைது
திருமாவளவன் பிறந்தநாள் விழாவுக்காக நன்கொடை கேட்டு மிரட்டிய விசிக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
18 Aug 2025 3:36 PM IST
எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை: திருமாவளவன் விளக்கம்
எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் எனக்கு அதீதமான மதிப்பு உண்டு என்று திருமாவளவன் கூறினார்.
9 Aug 2025 6:55 PM IST
திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே நடக்கும் பிரச்சினைக்கு பின்னால் பாஜக இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
22 May 2025 1:12 PM IST
சட்டசபையில் விசிக கொண்டு வந்த தீர்மானம் திமுக எதிர்ப்பால் தோல்வி
தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திருத்தச் சட்ட மசோதா நேற்று ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
30 April 2025 6:50 AM IST
கூட்டணி தொடர்பான திருமாவளவனின் கருத்து தெளிவற்ற நிலையில் உள்ளது: ஜெயக்குமார்
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மரியாதை இல்லை என்று ஜெயக்குமார் கூறினார்.
27 April 2025 3:32 PM IST
பாகிஸ்தானுடன் போர் தேவையில்லாதது: திருமாவளவன்
அமித்ஷாவை பதவி விலக வேண்டும் என கூறுவது ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
25 April 2025 4:11 PM IST
காஷ்மீர் செல்லாமல் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்: திருமாவளவன் விமர்சனம்
காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலகவேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
24 April 2025 5:52 PM IST
முதல்-அமைச்சரை பதவி விலகச் சொல்வாரா திருமாவளவன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
திருமாவளவனின் அறியாமையை நினைத்து வருந்துகிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
23 April 2025 6:11 PM IST




