
திருத்தணி முருகன் கோவிலில் பேட்டரி கார்கள் பழுது - மாற்றுத்திறனாளிகள் அவதி
திருத்தணி முருகன் கோவிலில் பேட்டரி கார்கள் பழுது காரணமாக மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளானார்கள்.
23 March 2023 9:33 AM GMT
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.4 கோடியில் மரத்தேரில் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி - 3 மாதங்களில் நிறைவடையும் என அதிகாரி தகவல்
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மரத்தேரில் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி 3 மாதங்களில் நிறைவடையும் என கோவில் துணை ஆணையர் விஜயா தெரிவித்தார்.
21 March 2023 9:03 AM GMT
திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத தவன உற்சவம்
திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத தவன உற்சவத்தையொட்டி, உற்சவர் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
13 March 2023 5:56 AM GMT
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களிடம் அட்டகாசம்: குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களிடம் அட்டகாசம் செய்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர் ஆந்திர வனப்பகுதியில் விட்டனர்.
6 March 2023 12:33 PM GMT
மகா சிவராத்திரியையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
மகா சிவராத்திரியையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் பக்தர்கள் சாமி தரிசனம் நடைபெற்றது.
19 Feb 2023 12:46 PM GMT
திருத்தணி முருகன் கோவிலில் தேர் சீரமைப்பு பணிகள் தீவிரம்
திருத்தணி முருகன் கோவிலில் தேர் சீரமைப்பு பணிகள் மலைக்கோவில் வளாகத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.
13 Feb 2023 10:18 AM GMT
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
13 Feb 2023 9:19 AM GMT
தைப்பூச திருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்...!
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
5 Feb 2023 11:32 AM GMT
திருத்தணி முருகன் கோவிலில் போக்குவரத்து நெரிசல்
திருத்தணி முருகன் கோவிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
27 Jan 2023 11:34 AM GMT
திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு காத்திருந்த மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பெண் பிடிபட்டார்
திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு காத்திருந்த மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பெண் பிடிபட்டார்.
23 Jan 2023 10:42 AM GMT
19 நாட்களில் திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் வசூல்
கடந்த 19 நாட்களில் திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் வசூலானது.
12 Jan 2023 8:42 AM GMT
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Jan 2023 10:48 AM GMT