
விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த மமிதா பைஜு
’’ஜனநாயகன்’’ படத்தில் மமிதா பைஜு, விஜய்யுடன் நடித்துள்ளார்.
20 Jun 2025 1:08 AM
தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம்
தவெகவில் மாநிலம் மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
19 Jun 2025 5:29 AM
சாதி வாரி கணக்கெடுப்பு ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய்
மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு. பா.ஜ.க.வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது.
17 Jun 2025 12:39 PM
ரஜினி, விஜயகாந்தைவிட விஜய் பெரிய ஆளா? வேல்முருகன் கேள்வி
ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் தவறு செய்த போது அதை தவறு என்று கூறியவன் நான் என்று வேல் முருகன் கூறினார்.
16 Jun 2025 2:07 PM
விஜய்யின் கடைசி பட அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே
''ஜன நாயகன்'' படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.
16 Jun 2025 10:03 AM
த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து பேசியதாக வெளியான தகவல் - ஜாக்டோ ஜியோ மறுப்பு
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள சங்கங்கள் தனித்துவமாக செயல்படுவது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2025 10:18 AM
பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்த விஜய்
தவெக சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
15 Jun 2025 5:54 AM
விஜய்யை விமர்சித்த வேல்முருகன்; மாணவி கொடுத்த பதிலடி
'விஜய்யை நாங்கள் அப்பாவாக பார்க்கிறோம்' என மாணவி தெரிவித்தார்.
13 Jun 2025 10:36 AM
"என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்" - விஜய்
3வது கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 51 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விஜய் பரிசு வழங்கி வருகிறார்
13 Jun 2025 5:43 AM
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி: "அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.." - விஜய்
3வது கட்டமாக மாணவ மாணவிகளுக்கு பரிசு அளிக்கப்பட்டு வருகிறது.
13 Jun 2025 4:58 AM
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது - விஜய்
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
12 Jun 2025 12:17 PM
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீசாகும் 'மெர்சல்' படம்
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்த 'மெர்சல்' படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
12 Jun 2025 5:33 AM