“இதுதான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முக்கிய காரணம்”:  சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

“இதுதான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முக்கிய காரணம்”: சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சுப்ரீம்கோர்ட்டின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 6:17 AM
விஜய் பிரசார வாகனத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் ஒப்படைக்கப்படுமா?  த.வெ.க. நிர்வாகி அருண்ராஜ் பேட்டி

விஜய் பிரசார வாகனத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் ஒப்படைக்கப்படுமா? த.வெ.க. நிர்வாகி அருண்ராஜ் பேட்டி

எங்களிடம் இருந்த ஆதாரங்களைக் கண்டிப்பக சி.பி.ஐ-யிடம் கொடுப்போம் என்று அருண் ராஜ் கூறினார்.
14 Oct 2025 4:25 PM
கரூரில்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பது  தொடர்பாக விஜய் முக்கிய ஆலோசனை

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பது தொடர்பாக விஜய் முக்கிய ஆலோசனை

த.வெ.க.வின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து விஜய் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
14 Oct 2025 11:06 AM
கரூர் துயரம்:  41 பேரின் குடும்பங்களை தத்தெடுக்க விஜய் முடிவு

கரூர் துயரம்: 41 பேரின் குடும்பங்களை தத்தெடுக்க விஜய் முடிவு

சுப்ரீம் கோர்ட்டை அணுகினோம். த.வெ.க.வின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என ஆதவ் அர்ஜுனா கூறினார்.
14 Oct 2025 2:08 AM
விஜய் வருகிற 17-ந்தேதி கரூர் செல்ல திட்டம்?

விஜய் வருகிற 17-ந்தேதி கரூர் செல்ல திட்டம்?

தனியார் திருமண மண்டபத்தில் நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை பாதுகாப்பாக நடத்த த.வெ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
13 Oct 2025 7:59 PM
கரூர் வழக்கை கண்காணிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி யார்? பின்னணி

கரூர் வழக்கை கண்காணிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி யார்? பின்னணி

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958-ம் ஆண்டு ஜூன் 18-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்தார்
13 Oct 2025 4:18 PM
கரூர் துயர சம்பவம் குறித்து இயக்குநர் சேரனின் பதிவு

கரூர் துயர சம்பவம் குறித்து இயக்குநர் சேரனின் பதிவு

விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவரின் வீட்டுக்கு நேரில் போறதுதான் மரியாதை என்று இயக்குநர் சேரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
13 Oct 2025 4:08 PM
நீதி வெல்லும்! - தவெக தலைவர் விஜய் பதிவு

நீதி வெல்லும்! - தவெக தலைவர் விஜய் பதிவு

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 Oct 2025 12:20 PM
பாஜக நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் - ரவிக்குமார் எம்.பி

பாஜக நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் - ரவிக்குமார் எம்.பி

மராட்டிய மாடலில் தமிழ்நாட்டிலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான் பாஜகவின் திட்டம் என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
13 Oct 2025 9:41 AM
கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்
13 Oct 2025 5:31 AM
தவெக மாவட்ட செயலாளருக்கு 24ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தவெக மாவட்ட செயலாளருக்கு 24ம் தேதி வரை நீதிமன்ற காவல்

எஸ்.எம்.நிர்மல்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
13 Oct 2025 3:23 AM
இறந்தோரை வைத்து மலிவான அரசியல் செய்யும் த.வெ.க.- தி.மு.க. சாடல்

இறந்தோரை வைத்து மலிவான அரசியல் செய்யும் த.வெ.க.- தி.மு.க. சாடல்

இது நீதித்துறை செயல்முறையை கையாளும் நோக்கில் திட்டமிடப்பட்ட அரசியல் செயல் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
12 Oct 2025 12:04 PM