
கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 9.11.2025 ஆகும்.
16 Oct 2025 7:47 AM IST
நகர மற்றும் கிராமப்பகுதிகளில் பரவி வரும் புதிய வகை பூச்சிக்கடி
ஸ்க்ரப் டைபஸ் பெரும் பாலும் மலைப்பாங்கான பகுதிகளில் காணப்படுகிறது.
15 Sept 2025 4:21 PM IST
கிராமப்புற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிகள் வட்டி மானியத்துடன் கடன்
கிராமப்புற சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் பிணையில்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 9:14 AM IST
பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம்
தினத்தந்தி செய்தி எதிரொலியால் கிராம சேவை மைய கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
11 Oct 2023 12:15 AM IST
450 பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டம்
450 பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது
30 Sept 2023 2:04 AM IST
நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு நிதி உதவி
நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.
28 Sept 2023 4:10 AM IST
2047-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமத்தையும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் - பிரதமர் மோடி
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்க ஒவ்வொரு கிராமம், தாலுகா, மாவட்டத்தையும் வளர்ச்சி அடைய செய்யுங்கள் என்று பா.ஜனதா உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
19 Aug 2023 5:15 AM IST
புதுப்பொலிவு பெறும் யகைவினை கிராமம்
புதுவைக்கு ஜனாதிபதி வருவதையொட்டி கைவினை கிராமம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
5 Aug 2023 11:08 PM IST
கோடீஸ்வர கிராமம்
குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள 'மாதபர்' என்ற கிராமம் உலகின் பணக்கார கிராமங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இங்கு ஏறக்குறைய 92 ஆயிரம்...
30 July 2023 10:37 AM IST
கிராமப்புற குடிநீர் திட்டங்களுக்கு உலக வங்கி உதவி; மந்திரி பிரியங்க் கார்கே பேச்சு
கிராமப்புற குடிநீர் திட்டங்களுக்கு உலக வங்கி உதவி செய்வதாக கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.
29 Jun 2023 2:57 AM IST
கிராம முன்னேற்ற திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்
பிரதம மந்திரி முன்னோடி கிராம முன்னேற்ற திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை
4 Jun 2023 12:15 AM IST
ஒவ்வொரு கிராமத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
குற்ற சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு கிராமத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் ஊராட்சி தலைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
4 Jun 2023 12:15 AM IST




