
சாலை விபத்தில் உயிரிழந்த காதலி... துக்கத்தில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு
நரேன் கார்த்திக்கின் காதலி கடந்த 21-ந்தேதி நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
26 Oct 2025 9:59 AM IST
தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: என்ன காரணம்.? - விளக்கம் அளித்த தெற்கு ரெயில்வே
விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
26 Aug 2025 8:22 AM IST
டீ குடிப்பதற்காக சென்ற வாலிபர்கள்.. கட்டுப்பாட்டை இழந்த கார்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்
அவர்கள் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சலையின் இடதுபுறம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.
21 Aug 2025 11:17 AM IST
நாய் குறுக்கே வந்ததால் தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ.. சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்
பள்ளிக்கு தந்தை அழைத்துச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
7 Aug 2025 12:13 PM IST
துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம்: எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
விருத்தாசலம் அருகே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவத்தில் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
26 July 2025 1:19 PM IST
இறந்த தந்தையின் உடலுக்கு முன்பு காதலியை திருமணம் செய்து கொண்ட வாலிபர்
விருத்தாசலத்தில் இறந்த தந்தையின் உடலுக்கு முன்பு வாலிபர் காதலியை திருமணம் செய்து கொண்டார்.
17 April 2025 7:42 PM IST
விருத்தாசலம்: பள்ளிக்கூட சமையல் அறையில் சிலிண்டர் வெடித்து விபத்து - 3 பேர் படுகாயம்
சிலிண்டரின் ட்யூப்பில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தம் வந்தது.
17 April 2025 1:43 PM IST
விருத்தாசலம் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.90 லட்சம்: அமைச்சர் கே.என்.நேரு
விருத்தாசலத்தில் பழைய பேருந்து நிலையப் பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
15 April 2025 10:51 AM IST
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 March 2025 9:24 PM IST
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அமைக்க கோரி முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க கோரி தமிழக முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
9 July 2022 6:27 PM IST




