அரசு தரப்பு முக்கிய சாட்சி பிறழ்சாட்சியாக மாறியதால் பரபரப்பு

அரசு தரப்பு முக்கிய சாட்சி பிறழ்சாட்சியாக மாறியதால் பரபரப்பு

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு முக்கிய சாட்சி பிறழ்சாட்சியாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Aug 2023 6:45 PM GMT
சாட்சியை மிரட்டிய வாலிபர் கைது

சாட்சியை மிரட்டிய வாலிபர் கைது

போக்சோ வழக்கில் தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என சாட்சியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2023 5:02 PM GMT
காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சாட்சியாக மாற அனுமதி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சாட்சியாக மாற அனுமதி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சாட்சியாக மாற கர்நாடக ஐகோர்ட்டு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
18 Jun 2023 8:30 PM GMT
விட்னஸ்: சினிமா விமர்சனம்

விட்னஸ்: சினிமா விமர்சனம்

தூய்மை பணியாளர் ரோகிணியின் மகன் தமிழரசன் குடும்ப சூழல் காரணமாக கழிவுநீர் குழாய் அடைப்பை எடுக்கும் பணிக்கு தள்ளப்படுகிறார். அடுக்குமாடி குடியிருப்பின்...
9 Dec 2022 3:36 AM GMT
பெண் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவரை கோர்ட்டு வளாகத்தில் மிரட்டிய 2 பேர் கைது

பெண் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவரை கோர்ட்டு வளாகத்தில் மிரட்டிய 2 பேர் கைது

பெண் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவரை கோர்ட்டு வளாகத்தில் மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Sep 2022 8:53 AM GMT
மாஜிஸ்திரேட் முன்பு அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆதரமாக ஏற்றுக்கொள்ள முடியாது - ஐகோர்ட்

மாஜிஸ்திரேட் முன்பு அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆதரமாக ஏற்றுக்கொள்ள முடியாது - ஐகோர்ட்

மாஜிஸ்திரேட் முன்பு சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆதாரமாக வைத்து தீர்ப்பளிக்க முடியாது என ஐகோர்ட் கூறியுள்ளது.
23 July 2022 1:54 PM GMT