
அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சு முட்டாள்தனமானது - புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன்
"அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சு முட்டாள்தனமானது என்று புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
19 Sept 2023 4:44 PM IST
அண்ணாவிற்கு கட்சிதான் குடும்பம்; திமுகவிற்கு கோபாலபுரம் தான் குடும்பம் - சி.வி.சண்முகம் விமர்சனம்
அண்ணாவிற்கு கட்சிதான் குடும்பம்; திமுகவிற்கு கோபாலபுரம் தான் குடும்பம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
17 Sept 2023 3:10 PM IST
"அண்ணாவை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது" - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
அண்ணாவை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்று அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 Sept 2023 1:10 PM IST
அண்ணா பிறந்த நாள் விழா- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
17 Sept 2023 12:48 AM IST
பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
அண்ணா பிறந்தநாளையொட்டி வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க. அ.ம.மு.க. கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
16 Sept 2023 2:27 AM IST
மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு அண்ணாவின் பெயரை சூட்ட மு.க.ஸ்டாலின் மறந்தது ஏன்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு அண்ணாவின் பெயரை சூட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறந்தது ஏன்? என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
15 Sept 2023 7:23 PM IST
சென்னையில் அண்ணாவின் உருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
அண்ணாவின் உருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செய்தார்.
15 Sept 2023 10:29 AM IST
சேதமடைந்து காணப்படும் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள்
பூ.புதுக்குப்பம் கடற்கரையில் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
29 July 2023 9:50 PM IST
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைக்கப்பட்டது சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர் பலகை - பயணிகள் வரவேற்பு
சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர் பலகை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைக்கப்பட்டது.
13 April 2023 1:37 PM IST
சென்னை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் முடிந்ததால் அண்ணா, காமராஜர் பெயர் பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும்
சென்னை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் முடிந்ததால் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தினார்.
19 March 2023 12:15 PM IST
தமிழ்நாடு பெயர் சூட்டும் விழாவுக்கு வராவிட்டால் உயிர் இருந்து என்ன பயன்? அண்ணா கூறிய நினைவுகளை சொல்லி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
தமிழ்நாடு பெயர் சூட்டும் விழாவுக்கு வராவிட்டால் உயிர் இருந்து என்ன பயன்? என்று பேரறிஞர் அண்ணா கூறியதை நினைவுகூர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
14 Jan 2023 11:07 PM IST