
ஆர்.சி.பி-க்கு எதிரான ஆட்டம்.... ரிஷப் பண்ட்-க்கு அபராதம் விதிப்பு - காரணம் என்ன..?
ஆர்.சி.பி-க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி தோல்வி கண்டது.
28 May 2025 6:14 AM
தூத்துக்குடி: வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை, கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் 2 வாலிபர்கள் தங்கச் செயினை வழிப்பறி செய்தனர்.
27 May 2025 11:25 AM
கோவை மாவட்ட முன்னாள் கலெக்டருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.
மனுதாரர் ஜான் சாண்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
25 May 2025 6:58 AM
தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை
பசுவந்தனை பகுதியில் மூதாட்டியை குடும்ப பிரச்சினை காரணமாக உறவினர் கொலை செய்தார்.
24 May 2025 10:52 AM
திண்டுக்கல்: கஞ்சா விற்ற வழக்கில் 9 பேருக்கு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 May 2025 9:07 AM
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
திருநெல்வேலி மாவட்டம், ஆனைக்குடி, பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த முத்து, ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
17 May 2025 5:15 AM
இலங்கை கேப்டனுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி. - காரணம் என்ன..?
ஐ.சி.சி நடத்தை விதிகளை மீறியதாக இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்துவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
13 May 2025 2:40 AM
திண்டுக்கல்: கஞ்சா கடத்தல் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திண்டுக்கல்லில் வடமதுரை சந்திப்பில் இருந்த நபர்களை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் 52 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
3 May 2025 11:12 AM
கேபிள் டிவி கழகத்திற்கு விதிக்கப்பட்ட `ரூ.570 கோடி அபராதம்' - இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்டு
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 May 2025 7:21 AM
நெல்லையில் புகையிலை பொருட்கள்விற்ற கடைக்கு சீல்: ரூ.25 ஆயிரம் அபராதம்
பழவூர் அருகே தமிழ்செல்வன் அவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்தார்.
1 May 2025 8:25 AM
விதிமீறல் கட்டிடங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி அதிரடி
எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு 15 நாட்களுக்குள் சரி செய்யாவிட்டால் அபராதத்துடன் கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.
30 April 2025 7:29 AM
மகளிர் கிரிக்கெட்; இந்திய அணிக்கு அபராதம் விதிப்பு - ஏன் தெரியுமா..?
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது.
29 April 2025 3:21 PM