
மாணவர்களின் பன்முகத்திறனை ஊக்குவிக்கும் கலைப்பட்டறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்
மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை எடுத்துச் சொல்லும் நல்ல உள்ளங்களாக இருக்க வேண்டும் என அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
20 Aug 2025 1:41 PM
மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநில கல்விக்கொள்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
3, 5, 8-ம் வகுப்புகளுக்கான தேர்வு நடைமுறைப்படுத்தப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
8 Aug 2025 10:05 PM
அதிமுக ஆட்சியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டம் அமலுக்கு வந்தது - அமைச்சர் அன்பில் மகேஷ்
மாநில கல்விக் கொள்கை இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
8 Aug 2025 9:09 AM
'பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்
தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
19 July 2025 11:46 AM
திருவெறும்பூர் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தரிசனம்
பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
8 Jun 2025 4:24 PM
'தொழில்நுட்பம் மூலம் தனிநபரை அச்சுறுத்துவதும் பயங்கரவாதம்தான்' - அமைச்சர் அன்பில் மகேஷ்
தொழில்நுட்பம் மூலம் தனிநபரை அச்சுறுத்துவதும் பயங்கரவாதம்தான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 4:38 PM
'முதல்-அமைச்சர் நடத்தும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம்' - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை முதல்-அமைச்சர் நடத்த உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
5 Nov 2024 2:46 AM
கல்விக்கான நிதியை போராடி பெறுவோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்விக்கான நிதியை போராடி பெறுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
10 Sept 2024 7:02 AM
'முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 12:31 PM
நார்வே நாட்டின் பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
நார்வே நாட்டின் பள்ளி வகுப்பறைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டார்.
25 May 2024 3:35 PM
பள்ளிகள் திறப்பு எப்போது?.. அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை
அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று கல்வித்துறை உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
25 April 2024 9:04 AM
அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
15 April 2024 10:51 AM