சென்னையில் 19 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது..! நாளை மாலைக்குள் அவை அகற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னையில் 19 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது..! நாளை மாலைக்குள் அவை அகற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னையில் தினசரி 4,600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்
9 Dec 2023 4:01 PM
சென்னையில் விரைவில் நிலைமை சீராகும் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

''சென்னையில் விரைவில் நிலைமை சீராகும்'' - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
7 Dec 2023 10:59 AM
மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை: கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

'மிக்ஜம்' புயல் முன்னெச்சரிக்கை: கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 4-ம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2023 5:07 PM
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்த கே.என்.நேரு..!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்த கே.என்.நேரு..!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு கருங்காலி மாலை போட்டுவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
26 Nov 2023 8:59 AM
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவு- அமைச்சர் கே.என்.நேரு

'சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவு"- அமைச்சர் கே.என்.நேரு

தேங்கும் மழைநீரை ஒருமணி நேரத்தில் அகற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
4 Nov 2023 7:16 AM
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான விளையாட்டு போட்டி - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான விளையாட்டு போட்டி - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான விளையாட்டு் போட்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
10 Oct 2023 7:00 AM
மேயர்- கவுன்சிலர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கலந்தாய்வு

மேயர்- கவுன்சிலர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கலந்தாய்வு

நெல்லை மாநகராட்சியில் மேயர், கவுன்சிலர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கலந்தாய்வு நடத்தினார்.
8 Oct 2023 8:18 PM
சென்னையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
21 Sept 2023 6:02 AM
தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு உறுதி

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு உறுதி

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்துள்ளார்.
13 Sept 2023 9:13 AM
தேனாம்பேட்டை காதர் நவாஸ்கான் சாலையில் புதிய நடைபாதை வளாகம்

தேனாம்பேட்டை காதர் நவாஸ்கான் சாலையில் புதிய நடைபாதை வளாகம்

சென்னை தேனாம்பேட்டை காதர் நவாஸ்கான் சாலையில் புதிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
2 Sept 2023 1:32 AM
ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை அமைப்பின் முன்மாதிரி திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்

'ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை' அமைப்பின் முன்மாதிரி திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்

‘ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை' அமைப்பின் சார்பில் சென்னையில் நீர் பாதுகாப்பை செயல் படுத்தும் முன்மாதிரி திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
31 Aug 2023 7:04 AM
தண்ணீர் பற்றாக்குறைக்கு முதல்-அமைச்சர்  நடவடிக்கை எடுப்பார் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

"தண்ணீர் பற்றாக்குறைக்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்" - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவுக்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் .இவ்வாறு அவர் கூறினார்.
23 July 2023 1:44 PM