
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்க குழு; மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்க அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
23 Aug 2022 8:17 PM
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை: தமிழக அரசு உத்தரவு
போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்படுவதைப்போல், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒருநாள் விடுமுறை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
16 Aug 2022 9:49 PM
சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
10 Aug 2022 12:13 AM
இனி 'ஏ.பி.ஆர்.ஓ.' பணியிடங்கள் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்
இனி ‘ஏ.பி.ஆர்.ஓ.’ பணியிடங்கள் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்: தமிழக அரசு உத்தரவு.
9 Aug 2022 6:36 PM
கடற்கரை பகுதியை ரூ.100 கோடியில் மறுசீரமைக்க அனுமதி தமிழக அரசு உத்தரவு
சென்னை மெரினா முதல் கோவளம் வரையிலான கடற்கரை பகுதியை ரூ.100 கோடியில் மறு சீரமைக்க தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
27 July 2022 7:14 PM
'அப்பாட் ஹெல்த்கேர்' மருந்து நிறுவனம் 5 ஆண்டு டெண்டரில் பங்கேற்க தடை -தமிழக அரசு உத்தரவு
மருந்து கொள்முதல் டெண்டரில் பல தகவல்களை மறைத்ததாக குற்றம்சாட்டி, ‘அப்பாட் ஹெல்த்கேர்’ என்ற மருந்து நிறுவனத்தை டெண்டரில் பங்கேற்க 5 ஆண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
16 Jun 2022 6:45 PM
கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் சர்வே பணி -தமிழக அரசு உத்தரவு
அதிகரிக்கும் நில உட்பிரிவு பட்டா விண்ணப்பங்கள்: கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் சர்வே பணி -தமிழக அரசு உத்தரவு.
13 Jun 2022 6:39 PM
கடைகளை 24 மணிநேரமும் திறந்துவைக்க அனுமதி -தமிழக அரசு உத்தரவு
கடைகள் 24 மணிநேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
8 Jun 2022 11:26 PM
கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட அளவில் இடமாற்றம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட அளவில் இடமாற்றம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அரசு உத்தரவு.
1 Jun 2022 7:07 PM
சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா - மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு
நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 Jun 2022 5:33 AM
விபத்துகளை தடுக்க மாவட்டம் தோறும் சாலை பாதுகாப்பு கமிட்டி தமிழக அரசு உத்தரவு
விபத்துகளை தடுக்க மாவட்டம் தோறும் சாலை பாதுகாப்பு கமிட்டி தமிழக அரசு உத்தரவு.
31 May 2022 7:20 PM
21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆவடி உள்பட 6 மாநகராட்சிகளுக்கு புதிய கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
30 May 2022 12:24 AM