ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை.. தொடக்க கல்வி இயக்குனர் விளக்கம்

ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை.. தொடக்க கல்வி இயக்குனர் விளக்கம்

அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
6 April 2024 6:28 AM GMT
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்

அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்

போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
6 April 2024 4:59 AM GMT
அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசு பள்ளிகளை மூடுவதுதான் கல்வி வளர்ச்சியா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசு பள்ளிகளை மூடுவதுதான் கல்வி வளர்ச்சியா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஒரே ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்காக அரசு பள்ளிகள் நடத்தப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
19 March 2024 5:45 AM GMT
மாணவர்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

மாணவர்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
8 March 2024 2:21 PM GMT
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1.6 லட்சம் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1.6 லட்சம் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

இந்த மருத்துவ முகாமில் 16 வகையான நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
1 March 2024 2:34 PM GMT
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: அண்ணாமலை

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: அண்ணாமலை

ஆசிரியர்களின் தொடர் கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
22 Feb 2024 10:33 AM GMT
தேர்தல் பணி செய்யவேண்டாம்-ஆசிரியர்களுக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா வேண்டுகோள்

தேர்தல் பணி செய்யவேண்டாம்-ஆசிரியர்களுக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா வேண்டுகோள்

ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு சென்றுவிட்டால் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது யார்? என ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Feb 2024 9:25 AM GMT
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை - தமிழக அரசு அரசாணை

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை - தமிழக அரசு அரசாணை

முதற்கட்டமாக 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
13 Feb 2024 4:10 PM GMT
ஆண்டுக்கு 1966 ஆசிரியர்களை நியமித்தால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ராமதாஸ் கேள்வி

ஆண்டுக்கு 1966 ஆசிரியர்களை நியமித்தால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ராமதாஸ் கேள்வி

கல்வித்துறை மற்றும் மருத்துவத்துறைக்கு தான் மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Jan 2024 9:08 AM GMT
ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி மாற்றம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை  அதிரடி அறிவிப்பு

ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி மாற்றம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் வழங்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
16 Dec 2023 10:40 AM GMT
விழுப்புரத்தில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரத்தில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
15 Dec 2023 8:27 AM GMT
சென்னையில் நாளை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர உத்தரவு

சென்னையில் நாளை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர உத்தரவு

பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஏதுவாக பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
7 Dec 2023 2:18 PM GMT