
ஆமதாபாத் விமான விபத்து: 101 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
ஆமதாபாத் விமான விபத்தில் 270 பேர் பலியானார்கள்.
17 Jun 2025 7:27 AM
ஆமதாபாத் விமான விபத்து: உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யமுடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் சிலரது உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
17 Jun 2025 3:11 AM
குஜராத் விமான விபத்து: பிரிட்டிஷ் தம்பதியின் கடைசி வார்த்தை
ஆமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
16 Jun 2025 3:45 AM
ஆமதாபாத் விமான விபத்து; விமானி கடைசியாக அதிர்ச்சி கலந்த குரலில் பேசிய வார்த்தைகள் என்ன?
பெரிய விமானங்கள், மேலே பறப்பதற்கான உந்துசக்தியை பெற ஓடுபாதையில் 2.5 கி.மீ. முதல் 3 கி.மீ. தூரம் ஓடினால் போதும்.
16 Jun 2025 12:21 AM
ஆமதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்
டி.என்.ஏ. பரிசோதனை மூலம் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2025 8:16 AM
சோகத்தை ஏற்படுத்திய விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட உடல்கள் குடும்பத்தாரிடம் இன்று ஒப்படைப்பு
குஜராத் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்திருந்தது.
15 Jun 2025 5:33 AM
தொடரும் சோகம்.. ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்வு
242 பேருடன் லண்டன் புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
14 Jun 2025 2:12 AM
நொடிகளில் நொறுங்கிய விமானமும், வாழ்க்கையும்
விமான பயணம் பாதுகாப்பானதாக இருப்பதற்கு என்ஜின் கோளாறு, எரிபொருளில் மாசு, எரிபொருள் குழாயில் அடைப்பு போன்ற குறைகள் இனி இல்லாமல் இருக்க செய்யவேண்டும்.
14 Jun 2025 12:30 AM
விமான விபத்துக்கு காரணம் என்ன? நிபுணர்கள் கருத்து
விமானம் புறப்பட்டபோது எழுந்த தூசிகளை பார்த்தால் இரட்டை என்ஜின் பிரச்சினையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
13 Jun 2025 11:15 PM
விமான விபத்து பற்றி முன்கூட்டியே கணித்த சாமியார்; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
கர்நாடக மாநிலம் பெலகாவி டவுன் நயாநகரில் சுக்தேவானந்தா சுவாமி மடம் உள்ளது.
13 Jun 2025 10:35 PM
ஆமதாபாத் விமான விபத்து: சீன அதிபர் ஜின்பிங் இரங்கல்
சீன பிரதமர் லி கியாங்கும் பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார்.
13 Jun 2025 7:59 PM
"என்னை சுற்றிலும் சடலங்கள்.. " - விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி கூறியது என்ன..?
நான் உயிருடன் இருப்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று விமான விபத்தில் உயிர் பிழைத்த பயணி தெரிவித்தார்.
13 Jun 2025 7:18 AM