மத்தியபிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு

மத்தியபிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு

சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
12 Dec 2023 11:16 PM
ஒடிசாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தை பத்திரமாக மீட்பு

ஒடிசாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தை பத்திரமாக மீட்பு

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற மீட்புப் பணியின் முடிவில், குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
12 Dec 2023 10:38 PM
ஒடிசா: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 80 வயது மூதாட்டி உயிரிழப்பு

ஒடிசா: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 80 வயது மூதாட்டி உயிரிழப்பு

ஆழ்துளை கிணற்றுக்கு இணையான குழியை தோண்டி அதன் வழியாக மூதாட்டியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
14 Nov 2023 12:37 PM
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
27 Sept 2023 8:25 PM
குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு

குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு

காரைக்கால் வடமட்டம் கிராமத்தில் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள், கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
20 Sept 2023 4:59 PM
ரூ.30 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

ரூ.30 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

கூடப்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் சாய்.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்
28 Aug 2023 5:02 PM
பஞ்சாபில் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய தொழிலாளி - மீட்கும் பணிகள் தீவிரம்

பஞ்சாபில் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய தொழிலாளி - மீட்கும் பணிகள் தீவிரம்

பஞ்சாபில் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய தொழிலாளியை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
13 Aug 2023 11:30 AM
புதிய ஆழ்துளை கிணறு அமைப்பு

புதிய ஆழ்துளை கிணறு அமைப்பு

மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது.
9 Aug 2023 4:35 PM
பர்பானி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்;  மீட்பு பணி தீவிரம்

பர்பானி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்; மீட்பு பணி தீவிரம்

மும்பை பர்பானி அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்
9 Aug 2023 7:30 PM
பீகாரில்  ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை  உயிருடன் மீட்பு

பீகாரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு

பீகாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.
24 July 2023 3:04 AM
ம.பி: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 18 மாத பெண் குழந்தை: மீட்கும் பணி தீவிரம்

ம.பி: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 18 மாத பெண் குழந்தை: மீட்கும் பணி தீவிரம்

மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 18 மாத பெண் குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
18 July 2023 8:56 AM
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அருகே ஆழ்துளை கிணறுகளில் முறைகேடாக நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3 July 2023 6:45 PM