
உள்ளூர் கிரிக்கெட்டின் பலம்… மாஸ் கம்பேக் கொடுத்த இஷான் கிஷன் - சாத்தியமானது எப்படி?
இஷான், சையது முஷ்டாக் அலி தொடரில் மட்டும் 517 ரன்கள் குவித்திருந்தார்.
23 Dec 2025 3:40 PM IST
இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினேன் - டொனால்டு டிரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அவர் கூறினார்
23 Dec 2025 9:55 AM IST
2வது டி20: இந்தியா - இலங்கை இன்று மோதல்
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது
23 Dec 2025 7:54 AM IST
இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் - பேச்சுவார்த்தைகள் நிறைவு
இங்கிலாந்து, ஓமன், நியூசிலாந்து என பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா நிறைவு செய்து வருகிறது.
22 Dec 2025 8:42 PM IST
முதல் டி20: இந்திய அணிக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது
21 Dec 2025 8:54 PM IST
வங்காளதேசத்தில் அதிகரிக்கும் பதற்றம்: சிட்டகாங் நகரில் இந்திய விசா விண்ணப்ப சேவைகள் நிறுத்தம்
மறுஅறிவிப்பு வரும் வரை விசா விண்ணப்ப சேவைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2025 5:20 PM IST
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்
இந்திய அணி 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
21 Dec 2025 5:14 PM IST
இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீர் 172 ரன்கள் குவித்தார்.
21 Dec 2025 2:23 PM IST
இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா , பாகிஸ்தான் மோதுகின்றன.
21 Dec 2025 10:33 AM IST
இளையோர் ஆசிய கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
இந்தியா- பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்
21 Dec 2025 7:33 AM IST
இந்தியாவின் வளர்ச்சிக்கான புதிய நுழைவுவாயிலாக அசாம் உருவெடுத்து வருகிறது: பிரதமர் மோடி
அசாம் வளர்ச்சியில் மீண்டும் புதியதொரு அத்தியாயம் சேர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
21 Dec 2025 1:07 AM IST
2025 ப்ளாஷ்பேக்: உயிர்ப்பலி வாங்கிய விமான விபத்துகள்..பஸ் விபத்துகள்
நாள்தோறும் விமானத்தில் லட்சக்கணக்கானோர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். விமானப் பயணம் என்றாலே அது மிகவும் குஷியான விஷயமாக இருக்கும் சிலருக்கு.
20 Dec 2025 5:18 PM IST




