
அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை: இந்திய தேர்தல் ஆணையம்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
27 March 2024 6:24 AM
அ.ம.மு.க.வுக்கு 'குக்கர்' சின்னத்தை ஒதுக்கீடு செய்தது இந்திய தேர்தல் ஆணையம்
டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.விற்கு ‘குக்கர்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
20 March 2024 5:11 PM
பெயர்களை பதிவு செய்ய தயங்கிய பெண்கள்.. முதல் பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையம் எதிர்கொண்ட சவால்கள்
தொடர்ந்து விழிப்புணர்வு செய்தும், முதல் பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 28 லட்சம் பெண்கள் இறுதியில் தங்கள் சரியான பெயர்களை பதிவு செய்யவில்லை.
19 March 2024 10:40 AM
மணிப்பூர் மக்கள் வாக்களிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் - இந்திய தேர்தல் ஆணையம்
மணிப்பூர் மக்கள் முகாம்களில் இருந்து வாக்கு செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 March 2024 1:43 PM
வாக்காளர் பட்டியலில் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
40 சதவீத இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 March 2024 12:55 PM
ஆந்திர சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 13 -ந் தேதி தேர்தல்
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
16 March 2024 12:11 PM
தேர்தல் பத்திர விவகாரம்; இந்திய தேர்தல் ஆணையத்தின் மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
தேர்தல் பத்திர விவரங்களை சீலிட்ட உறையில் அளிக்க அனுமதி கோரி தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்திருந்தது.
14 March 2024 4:49 PM
தேர்தல் பத்திர விவரங்களை இணையத்தில் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
14 March 2024 4:00 PM
புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
கேரளாவை சேர்ந்த ஞானேஷ்குமார், பஞ்சாபை சேர்ந்த சுக்பீர் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
14 March 2024 2:56 PM
'தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும்' - இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனைத்து விவரங்களையும் எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
13 March 2024 1:13 PM
தேர்தல் களத்தில் கடினமாக செயல்பட வேண்டும் - தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவுறுத்தல்
வேட்பாளர்கள் உட்பட அனைவரும் எளிதில் அணுகும் வகையில் தேர்தல் பார்வையாளர்கள் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
11 March 2024 12:15 PM
'சாதி, மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது' - அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
1 March 2024 2:28 PM