
உத்தரபிரதேசம்: இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் இஸ்லாமிய பெண்
இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை சானியா மிர்ஸா பெற்றுள்ளார்.
23 Dec 2022 1:19 PM
ஈரான் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! வானில் பறந்தபடி இந்திய போர் விமானங்கள் கண்காணிப்பு: டெல்லியில் பரபரப்பு!
இந்திய வான் எல்லை பகுதிக்குள் ஈரான் பயணிகள் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
3 Oct 2022 8:24 AM
ஜம்மு மலைப்பகுதியில் காணாமல் போன ஹங்கேரி நாட்டவர் 30 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மீட்பு!
இந்திய விமானப்படை, ராணுவ வீரர்கள் இமயமலைத் தொடரின் மேல் பகுதியில் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
27 Aug 2022 1:11 PM
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
23 Aug 2022 7:13 AM
அக்னிபத் திட்டம்: விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம்
அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
6 July 2022 4:40 AM
அக்னிபத் திட்டம்: 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம் - இந்திய விமானப்படை தகவல்
அக்னிபத் திட்டத்தில் சேர கடந்த 3 நாட்களில் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
27 Jun 2022 1:06 AM
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவதற்கான விவரங்கள் வெளியீடு!
அக்னிபத் திட்டத்தின் கீழ், ஆட்சேர்ப்பு குறித்த விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டது.
19 Jun 2022 4:30 AM
மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் கோடி செலவில் உள்நாட்டிலேயே 96 போர் விமானங்களை தயாரிக்க விமானப்படை திட்டம்
இந்த திட்டத்தின் படி, முதலில் 18 விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பிறகு, 96 விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.
12 Jun 2022 10:54 AM




