அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதலுக்கு ஆபரேஷன் பஷாரத் அல்-பாத் என பெயர்

அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதலுக்கு 'ஆபரேஷன் பஷாரத் அல்-பாத்' என பெயர்

பக்ரைனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
23 Jun 2025 7:08 PM
இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் நாடு திரும்பினர்...!

இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் நாடு திரும்பினர்...!

இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது.
23 Jun 2025 2:03 PM
ரஷிய அதிபர் புதினை சந்தித்த ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி

ரஷிய அதிபர் புதினை சந்தித்த ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது.
23 Jun 2025 12:35 PM
இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை வீழ்த்திய ஈரான்

இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை வீழ்த்திய ஈரான்

ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் சேமிப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
23 Jun 2025 8:04 AM
இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது -  ஈரான் தலைவர் காமேனி

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது - ஈரான் தலைவர் காமேனி

இஸ்ரேல் - ஈரான் மோதலால் மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்ப்பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
23 Jun 2025 6:33 AM
ஆபரேஷன் சிந்து: இஸ்ரேலில் இருந்து மேலும் 160 இந்தியர்கள் மீட்பு

ஆபரேஷன் சிந்து: இஸ்ரேலில் இருந்து மேலும் 160 இந்தியர்கள் மீட்பு

ஈரான் மற்றும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற நடவடிக்கையை இந்தியா தொடங்கியது.
23 Jun 2025 6:31 AM
இஸ்ரேல் நடத்திய தாக்குதல் - ஈரானில் 950 பேர் உயிரிழந்ததாக தகவல்

இஸ்ரேல் நடத்திய தாக்குதல் - ஈரானில் 950 பேர் உயிரிழந்ததாக தகவல்

ஈரான் அரசு வெளியிட்ட தகவலின்படி சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
23 Jun 2025 4:56 AM
போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - மத்திய மந்திரி

போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - மத்திய மந்திரி

எரிபொருள் விநியோகத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
23 Jun 2025 3:28 AM
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்: அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட உலகளாவிய எச்சரிக்கை

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்: அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட "உலகளாவிய எச்சரிக்கை"

உலகளாவிய அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
23 Jun 2025 12:23 AM
உச்சகட்ட போர்ப்பதற்றம்: ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது..? -  டிரம்ப் கேள்வி

உச்சகட்ட போர்ப்பதற்றம்: ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது..? - டிரம்ப் கேள்வி

ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்களுக்கு ஏற்பட்ட சேதம் "மிகப்பெரியது" என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 9:59 PM
ஈரானில் இருந்து மேலும் 285 இந்தியர்கள் நேற்று இரவு நாடு திரும்பினர்

ஈரானில் இருந்து மேலும் 285 இந்தியர்கள் நேற்று இரவு நாடு திரும்பினர்

ஈரானின் பல்வேறு பகுதிகளில் சிக்கிய இந்தியர்கள் பத்திரமாக மீட்டு சிறப்பு விமானம் மூலமாக அழைத்து வரப்படுகிறார்கள்.
22 Jun 2025 8:33 PM
இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்.. ஹார்முஸ் நீர்முனையை மூடும் ஈரான்? - இந்தியாவுக்கு பாதிப்பா?

இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்.. ஹார்முஸ் நீர்முனையை மூடும் ஈரான்? - இந்தியாவுக்கு பாதிப்பா?

உலகளவில் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறுகிறது.
22 Jun 2025 7:38 PM