
சப்-ஜூனியர் கால்பந்து போட்டியில் அமராவதி சைனிக் பள்ளி அணி கோப்பையை கைப்பற்றியது
உடுமலையை அடுத்த அமராவதி சைனிக்பள்ளியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் சைனிக் பள்ளி அணி சப்-ஜூனியர் பிரிவில் கோப்பையை கைப்பற்றியது.
29 Jun 2023 6:30 PM IST
உடுமலை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
29 Jun 2023 6:23 PM IST
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது
26 Jun 2023 10:20 PM IST
பொது பேரவை கூட்டம்
உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க பொது பேரவை கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது.
19 Jun 2023 6:55 PM IST
உடுமலை திருப்பதி கோவிலில் 5- ம் ஆண்டு விழா
உடுமலை திருப்பதி கோவிலில் 5- ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது.
19 Jun 2023 3:18 PM IST
உடுமலை அருகே பழைய இரும்புக்கடையில் கிடைத்த உலோகச் சிலை - போலீசார் விசாரணை
உடுமலை அருகே பழைய இரும்புக்கடையில் இருந்த உலோகத்தாலான அம்மன் சிலையை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
11 Aug 2022 2:32 PM IST
உடுமலை அருகே திருட்டு வழக்கில் 2 பேர் கைது - 12 கேஸ் சிலிண்டர்கள் மீட்பு...!
உடுமலை அருகே திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 12 கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.
17 July 2022 11:30 AM IST
உடுமலை அருகே ரூ.5 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
23 Jun 2022 11:53 PM IST
உடுமலை அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து...!
உடுமலை அருகே பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து உள்ளது.
25 May 2022 3:19 PM IST
உடுமலையில் இந்து முன்னணி பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை....!
உடுமலையில் இந்து முன்னணி பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
22 May 2022 8:25 PM IST