ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் - வெளியுறவுத்துறை மந்திரி
வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
16 April 2024 11:07 PM GMTஉணவு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் - பியூஸ் கோயல் தகவல்
குடும்ப பட்ஜெட்டில் எந்த அழுத்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மோடி அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
9 March 2024 11:47 PM GMTஇஸ்ரேல்: வீணாகும் உணவு பொருட்களின் மதிப்பு ரூ.51,740 கோடி என அதிர்ச்சி தகவல்
உணவு தேவையாக உள்ள மக்கள் இடையே உணவு பாதுகாப்பின்மையை உண்மையில் மோசமடைய செய்வதற்கு வழிவகுக்கும் என்று அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
10 Jan 2024 5:10 AM GMTபாகிஸ்தானில் உணவு நெருக்கடி அதிகரிப்பு: கோதுமை லாரியின் பின்னால் ஓடும் மக்கள்..!
பாகிஸ்தானில் கோதுமை மூட்டைகளை கொண்டு செல்லும் லாரி ஒன்றை நூற்றுக்கணக்கானோர் துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
15 Jan 2023 2:02 PM GMTஅத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு: பெங்களூரு ஓட்டல்களில் உணவுகள் விலை உயர்வு
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பெங்களூரு ஓட்டல்களில் உணவுகள் விலை உயர்ந்துள்ளது.
12 Dec 2022 6:45 PM GMTநடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் வேளாண், உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரிப்பு..!
ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 13771 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
3 Nov 2022 3:31 AM GMTசென்னை: ரேஷன் கடையில் உணவு பொருட்களின் தரம் குறித்து ஜெ.ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு
ராயபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தரத்தை பரிசோதித்து பார்த்தார்.
4 Sep 2022 10:18 AM GMTபுதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்பு: அரிசி, பருப்பு உள்பட உணவு பொருட்கள் விலை உயர வாய்ப்பு
புதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்பு விகிதங்கள் இன்று முதல் அமலாகும் நிலையில் அரிசி, பருப்பு உள்பட பல்வேறு உணவுப்பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
18 July 2022 5:36 AM GMTஉணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும் - அன்புமணி ராமதாஸ்
உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
29 Jun 2022 9:13 AM GMTசென்னையில் உணவு பொருட்கள் கண்காட்சி மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்
சென்னையில் உணவு பொருட்கள் கண்காட்சியை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.
22 May 2022 10:42 PM GMT