கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் - உதயநிதி ஸ்டாலின்

கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் - உதயநிதி ஸ்டாலின்

இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க கமல் சாரின் குரல் மாநிலங்களைவையில் ஓங்கி ஒலிக்கப்போவதை எண்ணி மகிழ்கிறோம் என உதயநிதி ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.
28 May 2025 2:11 PM IST
தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு இளைஞர் அணியினர் பாடுபடவேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
25 May 2025 3:19 PM IST
வீரவசனம் பேசி தப்பிவிடலாம் என்று உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார் - நயினார் நாகேந்திரன்

வீரவசனம் பேசி தப்பிவிடலாம் என்று உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார் - நயினார் நாகேந்திரன்

திமுகவை பிரதமர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என்பதெல்லாம் நகைப்புக்குரிய சுயவிளம்பரம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
25 May 2025 7:32 AM IST
புதுக்கோட்டை: பல்நோக்கு உள்விளையாட்டரங்க பணிக்கு ரூ.3.50 கோடி ஒதுக்கீடு- உதயநிதி ஸ்டாலின் தகவல்

புதுக்கோட்டை: பல்நோக்கு உள்விளையாட்டரங்க பணிக்கு ரூ.3.50 கோடி ஒதுக்கீடு- உதயநிதி ஸ்டாலின் தகவல்

புதுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்தை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
24 May 2025 6:15 PM IST
புதுக்கோட்டை: ரூ. 40 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

புதுக்கோட்டை: ரூ. 40 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
24 May 2025 3:36 PM IST
ஈ.டி.க்கும், மோடிக்கும் பயப்படமாட்டோம் - உதயநிதி ஸ்டாலின்

'ஈ.டி.க்கும், மோடிக்கும் பயப்படமாட்டோம்' - உதயநிதி ஸ்டாலின்

மிரட்டி அடிபணிய வைக்கும் அளவிற்கு தி.மு.க. அடிமை கட்சி கிடையாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 May 2025 12:52 PM IST
வரலாற்றில் என்றும் பெரும்பிடுகு முத்தரையர்  நிலைத்திருப்பார்: உதயநிதி ஸ்டாலின்

வரலாற்றில் என்றும் பெரும்பிடுகு முத்தரையர் நிலைத்திருப்பார்: உதயநிதி ஸ்டாலின்

பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் புகழ் ஓங்கட்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
23 May 2025 8:59 PM IST
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: உயர்நிலைக் குழுவுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: உயர்நிலைக் குழுவுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
19 May 2025 10:49 PM IST
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அன்னதான திட்டம்: உதயநிதி தொடங்கி வைத்தார்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அன்னதான திட்டம்: உதயநிதி தொடங்கி வைத்தார்

அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
17 May 2025 2:41 PM IST
சென்னையில்  நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி மையம்: உதயநிதி திறந்து வைத்தார்

சென்னையில் நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி மையம்: உதயநிதி திறந்து வைத்தார்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை தன்னிகரற்ற பல சாதனைகளை படைத்து வருகிறது.
16 May 2025 7:56 PM IST
இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்: உதயநிதி ஸ்டாலின்

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்: உதயநிதி ஸ்டாலின்

‘நான் முதல்வன் திட்டம்’ லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழிகாட்டி அவர்களின் வாழ்வை மாற்றி வருகிறது.
14 May 2025 3:13 PM IST
குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை தி.மு.க முறியடித்ததே நீதி கிடைக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின்

குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை தி.மு.க முறியடித்ததே நீதி கிடைக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின்

அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
13 May 2025 6:56 PM IST