
ஊட்டியில் பழங்குடியின பெண்ணை அடித்துக்கொன்ற புலி கூண்டில் சிக்கியது
30-க்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுவைத்து ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் கண்காணித்தனர்.
11 Dec 2025 9:29 AM IST
பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேரை கர்ப்பமாக்கிய வாலிபர்: குழந்தைகளுடன் 2 பேரும் பரிதவிப்பு
பிரவீனுக்கு, ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
6 Dec 2025 5:26 AM IST
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்
கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
4 Dec 2025 11:38 PM IST
ஊட்டி: ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை கொன்ற புலியை தேடும் பணி தீவிரம்
மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை புலி அடித்துக்கொன்றது. வனப்பகுதியில் தலை இன்றி கிடந்த உடல் மீட்கப்பட்டது.
25 Nov 2025 8:00 AM IST
சிவன் கோவிலுக்குள் புகுந்து எண்ணெய் பாட்டிலை தூக்கி சென்ற கரடி
பகல் நேரத்தில் கோவிலுக்குள் கரடி வந்து செல்வதால், கோவிலுக்கு செல்ல அச்சமாக உள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.
19 Nov 2025 11:36 PM IST
நீலகிரி: முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
ஊட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
28 Oct 2025 3:48 PM IST
5 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது
5 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
24 Oct 2025 8:40 AM IST
ஊட்டி மலை ரெயில் 5-வது நாளாக இன்றும் ரத்து
ஊட்டி மலை ரெயில் 5-வது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
23 Oct 2025 10:28 AM IST
வடகிழக்கு பருவமழையால் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு
மண் சரிவு ஏற்பட்டதால் ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
19 Oct 2025 10:11 AM IST
தொடர் கனமழை: ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ரத்து
ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளம் தெரியாத அளவுக்கு மண் சரிந்து காணப்பட்டது.
19 Oct 2025 9:23 AM IST
ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம் - தொழிலாளர்கள் அச்சம்
புலி நடமாட்டத்தால் கிராம மக்கள், தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
16 Oct 2025 9:09 AM IST
ஊட்டியில் ரூ.40 லட்சம் செலவில் நாய்களுக்கான பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்
பொது இடங்களில் நாய்களை அழைத்து வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
9 Oct 2025 6:50 AM IST




