
தர்மபுரி மாவட்டத்தில், நாளை போலீஸ், தீயணைப்பு-சிறை காப்பாளர் பணிகளுக்கு எழுத்து தேர்வு
தர்மபுரி மாவட்டத்தில் 9 மையங்களில் போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறை காப்பாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் மொத்தம் 11 ஆயிரத்து 462 பேர் எழுதுகிறார்கள்.
26 Nov 2022 2:33 AM IST
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்: 20 ஆயிரம் காலி பணி இடங்கள்
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் குரூப் ‘பி’, குரூப் ‘சி’ பதவிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
25 Sept 2022 8:23 PM IST
என்ஜினீயர்களுக்கு பணி
கியாஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 282 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
28 Aug 2022 4:16 PM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு இன்று உடல் திறன் தேர்வு
சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் திறன் தேர்வு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு நேற்று முடிந்தது.
24 Aug 2022 1:10 AM IST
என்ஜினீயர்களுக்கு வேலை
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) சார்பில் 630 விஞ்ஞானிகள் (பி பிரிவு) பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
12 July 2022 6:12 PM IST
சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வை 3,406 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 677 பேர் தேர்வு எழுத வரவில்லை.
26 Jun 2022 12:16 AM IST
கரூரில் நடைபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வினை 2,013 பேர் எழுதினர்
கரூரில் நடைபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வினை 2,013 பேர் எழுதினர். 385 பேர் தேர்வு எழுத வரவில்லை.
26 Jun 2022 12:12 AM IST
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2,868 பேர் எழுதினார்கள்
25 Jun 2022 10:12 PM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு: தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வானது தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ளது.
25 Jun 2022 6:57 AM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு
நாகையில் நாளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வை 3,979 பேர் எழுதுகின்றனர்.
23 Jun 2022 11:27 PM IST
8 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு
விருதுநகர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு 8 மையங்களில் நடைபெறுகிறது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
23 Jun 2022 11:03 PM IST