அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கடத்தல்: 3 பேருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து
அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கடத்தல் வழக்கில் கைதானவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த கலெக்டர் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
23 Aug 2023 3:25 AM GMTஅ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கடத்தல்: 3 பேருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து -ஐகோர்ட்டு உத்தரவு
அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கடத்தல் வழக்கில் கைதானவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த கலெக்டர் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
22 Aug 2023 9:10 PM GMTபி.யூ.சி. படித்த முதியவரின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்: தேர்வுக்குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கும்படி பி.யூ.சி. படித்த 67 வயது முதியவரின் கோரிக்கையை பரிசீலிக்கவேண்டும் என்று மருத்துவ தேர்வுக்குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Aug 2023 8:40 PM GMTநிலத்தை அபகரிப்பதற்காக நீதித்துறை செயல்பாட்டை தவறாக பயன்படுத்தியவருக்கு அபராதம் -ஐகோர்ட்டு
நிலத்தை அபகரிப்பதற்காக நீதித்துறை செயல்பாட்டை தவறாக பயன்படுத்தியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 Aug 2023 8:38 PM GMTதிருவாரூர் சார் பதிவாளர் மீதான லஞ்ச வழக்கு ரத்து -ஐகோர்ட்டு உத்தரவு
திருவாரூர் சார் பதிவாளர் மீது பதிவான லஞ்ச வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
16 Aug 2023 8:41 PM GMTவேலூர் வங்கி அதிகாரி மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு -ஐகோர்ட்டு உத்தரவு
நாடாளுமன்ற தேர்தலின்போது, வேலூரில் ரூ.11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வங்கி அதிகாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
9 Aug 2023 8:44 PM GMTபோக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தீவிரமாக அமல்படுத்துவது அரசின் கடமை -ஐகோர்ட்டு
போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Aug 2023 6:39 PM GMTஎன்.எல்.சி. போராட்டத்தின்போது பொது சொத்துகளை சேதப்படுத்திய அரசியல் கட்சிகளிடம் இழப்பீடு வசூலிக்க வேண்டும்
என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, பொது சொத்துகளை சேதப்படுத்திய அரசியல் கட்சிகளிடம் இருந்து வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Aug 2023 6:47 PM GMTதந்தையை கவனிக்க தவறிய மகனின் சொத்து பத்திரப்பதிவு ரத்து -ஐகோர்ட்டு உத்தரவு
தந்தையை கவனிக்க தவறிய மகனின் சொத்து பத்திரப்பதிவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 July 2023 10:02 PM GMTநடைபாதைகளில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள கம்பங்களை அகற்றக்கோரி வழக்கு
நடைபாதைகளில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள கம்பங்களை அகற்றக்கோரி வழக்கு: மாநகராட்சி ஆணையர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
26 July 2023 6:43 PM GMTசிறப்பு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சிறப்பு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
25 July 2023 6:46 PM GMTநெல்லை மதபோதகரை தாக்கிய வழக்கு: திருச்சபை செயலாளர் உள்பட 11 பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
நெல்லை மதபோதகரை தாக்கிய வழக்கு: திருச்சபை செயலாளர் உள்பட 11 பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன் -ஐகோர்ட்டு உத்தரவு.
21 July 2023 8:57 PM GMT