அதானி குழுமம் மீதான புகார்களை செபி அமைப்பே விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

அதானி குழுமம் மீதான புகார்களை செபி அமைப்பே விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புகார்களின் மீதான விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
3 Jan 2024 5:36 AM GMT
ஆன்லைன் ரம்மி தடை செல்லாது என்ற ஐகோர்ட்டு தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மி தடை செல்லாது என்ற ஐகோர்ட்டு தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மி வழக்கில் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
9 Nov 2023 12:06 PM GMT
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க வேண்டுமா? முதல்-அமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும் -ஐகோர்ட்டு

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க வேண்டுமா? முதல்-அமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும் -ஐகோர்ட்டு

செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா? என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
6 Sep 2023 12:14 AM GMT
தனியாக வீட்டில் இருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்தது சரிதான்

தனியாக வீட்டில் இருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்தது சரிதான்

தனியாக வீட்டில் இருந்த பெண்களிடம் குடிபோதையில் சென்று பாலியல் தொந்தரவு செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்தது சரிதான் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
29 Nov 2022 11:46 PM GMT
இலங்கை அகதிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை -தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பு

இலங்கை அகதிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை -தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பு

சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக இலங்கை அகதி கைது செய்யப்பட்டு அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
29 Nov 2022 10:33 PM GMT
எல்.ஐ.சி. ஊழியருக்கு பணி மாறுதல் தொடர்பாக தேசிய ஆணையம் உத்தரவிட அதிகாரம் இல்லை

எல்.ஐ.சி. ஊழியருக்கு பணி மாறுதல் தொடர்பாக தேசிய ஆணையம் உத்தரவிட அதிகாரம் இல்லை

எல்.ஐ.சி. ஊழியருக்கு பணி மாறுதல் தொடர்பாக தேசிய ஆணையம் உத்தரவிட அதிகாரம் இல்லை -ஐகோர்ட்டு தீர்ப்பு.
6 Nov 2022 6:36 PM GMT
பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் -ஐகோர்ட்டு தீர்ப்பு

பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் -ஐகோர்ட்டு தீர்ப்பு

பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும், நன்கொடைக்கு வரி விலக்கு பெற முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
31 Oct 2022 11:07 PM GMT
தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு...!

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு...!

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
22 Aug 2022 5:35 AM GMT
அரிவாள் மனையால் வெட்டு: மாமியார் மன்னித்ததால் மருமகன் விடுதலை -ஐகோர்ட்டு தீர்ப்பு

அரிவாள் மனையால் வெட்டு: மாமியார் மன்னித்ததால் மருமகன் விடுதலை -ஐகோர்ட்டு தீர்ப்பு

அரிவாள் மனையால் வெட்டிய மருமகனை மாமியார் மன்னித்ததால் கீழ் கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
21 July 2022 11:14 PM GMT
தாலியை கழற்றிவைத்து மனைவி துன்புறுத்தல் மருத்துவ கல்லூரி பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி ஐகோர்ட்டு தீர்ப்பு

தாலியை கழற்றிவைத்து மனைவி துன்புறுத்தல் மருத்துவ கல்லூரி பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி ஐகோர்ட்டு தீர்ப்பு

தாலியை கழற்றிவைத்து மனைவி செய்த துன்புறுத்தலால் பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
15 July 2022 9:05 PM GMT
இன்று காலை 9 மணிக்கு ஐகோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது; அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா?

இன்று காலை 9 மணிக்கு ஐகோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது; அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா?

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று காலை 9 மணிக்கு ஐகோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது. இதனை பொறுத்தே அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா? என்பது தெரியவரும்.
11 July 2022 12:03 AM GMT
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: உறவினருக்கு ஆயுள் தண்டனை சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: உறவினருக்கு ஆயுள் தண்டனை சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: உறவினருக்கு ஆயுள் தண்டனை சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு.
30 Jun 2022 6:39 PM GMT