
பாதிக்கப்பட்டவர்களை அருவருக்கத்தக்க வகையில் நடத்தும் காவல்துறையினர் - ஐகோர்ட்டு கடும் கண்டனம்
அரசும் காவல்துறைக்கு ஆதரவாக இருப்பது துரதிருஷ்டவசமானது என்று நீதிபதி தெரிவித்தார்.
3 July 2025 4:34 PM
16 மாணவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த முடியாது: ஐகோர்ட்டு திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.
3 July 2025 6:48 AM
அரசே வீடு ஒதுக்கிவிட்டு அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் - ஐகோர்ட்டு கண்டனம்
தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு ‘கனவு இல்லம்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
26 Jun 2025 3:33 PM
திருமாவளவனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தேர்தல் விதியை மீறி, 4 நிமிடங்கள் கூடுதலாக பிரசாரம் செய்ததாக திருமாவளவனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
20 Jun 2025 3:43 PM
பாலியல் வழக்குகள்; பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது - ஐகோர்ட்டு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் என போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
20 Jun 2025 8:05 AM
அரசியலமைப்பு உரிமைகளை பறிக்கும் உத்தரவுகளை ஐகோர்ட்டு மறு பரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன்
ஜூலை 2-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றி, அறிக்கை தர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 10:46 AM
பொது இடங்களில் வைக்கப்படும் கட்சிக்கொடி கம்பங்கள் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
18 Jun 2025 12:30 PM
நகைக்கடன் மோசடி; சென்னை ஐகோர்ட்டு முன்பு இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டம்
ஐகோர்ட்டு வளாகம் முன்பு சுமார் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Jun 2025 11:00 AM
30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம்; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை
30 நாட்களில் மனுக்களை பரிசீலிக்க வேண்டும்; மனுக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதால் பொது நல வழக்குகள் அதிகரித்துள்ளது என்று நீதிபதி கூறினார்.
18 Jun 2025 7:09 AM
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தல்: எம்.எல்.ஏ., கூடுதல் டி.ஜி.பி. நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
கூடுதல் டி.ஜி.பி. ஆஜராக மறுத்தால், அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
16 Jun 2025 7:49 AM
நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
சுப்ரீம் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
16 Jun 2025 7:10 AM
கர்நாடகாவில் 16ம்தேதி முதல் அனைத்து வகையான பைக் டாக்சிகளுக்கு தடை
கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை பைக் டாக்சிகளுக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 5:35 AM