
குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தம்
குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
18 Dec 2022 6:45 PM
ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?
ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என ேகாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 Dec 2022 7:08 PM
ரூ.14 லட்சத்தில் 44 இடங்களில் கண்காணிப்பு கேமரா
திருத்துறைப்பூண்டியில் ரூ.14 லட்சத்தில் 44 இடங்களில் கண்காணிப்பு கேமராவை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
17 Dec 2022 6:45 PM
இருசக்கர வாகனங்களை திருடிய மர்மநபர் - கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடுதல்
பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனங்களை திருடிய மர்மநபரை போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.
6 Dec 2022 9:27 AM
தேசிய நெடுஞ்சாலையில் ரூ.80 கோடியில் கண்காணிப்பு கேமரா
மதுரை-கன்னியாகுமரி இடையே நான்கு வழிச்சாலையில் ரூ.80 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் இதற்கான கட்டுப்பாட்டு வரை எட்டூர் வட்டம் சோதனை சாவடியில் திறக்கப்பட்டது.
15 Nov 2022 7:51 PM
முக்கிய பகுதியில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும்
சிங்கம்புணரியில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க முக்கிய பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
2 Nov 2022 6:45 PM
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்: ரூ.5 லட்சம் செலவில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
17 Sept 2022 8:29 AM
திருநின்றவூரில் வங்கியில் மூதாட்டியின் நகையை திருடிய பெண் கைது
திருநின்றவூரில் வங்கியில் மூதாட்டியின் நகையை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
16 Sept 2022 11:33 AM
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்படும் - டாக்டர் ராதாகிருஷ்ணன்
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்படும் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
15 Sept 2022 12:18 PM
செல்போன் கடையில் கண்காணிப்பு கேமராவை நொறுக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
காஞ்சீபுரத்தில் செல்போன் கடையில் கண்காணிப்பு கேமராவை நொறுக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Sept 2022 9:13 AM
வங்கி உதவி மேலாளர் உள்பட 2 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளை
அரும்பாக்கம் மற்றும் புழலில் வங்கி உதவி மேலாளர் உள்பட 2 வீடுகளின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
15 Aug 2022 5:17 AM
ஊராட்சி மன்ற அலுவலக கண்காணிப்பு கேமராக்களை உடைத்த 2 பேர் மீது வழக்கு
தேவதானப்பட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலக கண்காணிப்பு கேமராவை உடைத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
4 July 2022 5:03 PM




