புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 Nov 2022 7:37 AM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான கலந்தாலோசனை - கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
15 Sep 2022 9:31 AM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
14 Sep 2022 9:12 AM GMTதீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பதற்கான உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Sep 2022 8:38 AM GMTவிநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும் - கலெக்டர் தகவல்
விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Aug 2022 8:21 AM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யாத விடுதிகளை மூட நடவடிக்கை - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யாத விடுதிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 Aug 2022 7:41 AM GMTதிருவள்ளூரில் சுதந்திர தினவிழா - கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
திருவள்ளூரில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
16 Aug 2022 7:29 AM GMTஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
திருத்தணி அருகே ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
8 July 2022 7:52 AM GMTஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் கலெக்டர் ஆய்வு
ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.
29 Jun 2022 8:40 AM GMTவிதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
17 Jun 2022 8:32 AM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய எந்திரங்களை இ-வாடகை மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய எந்திரங்களை இ- வாடகை மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
16 Jun 2022 1:46 PM GMTபொதுமக்கள் ஜமாபந்தியில் கோரிக்கைக்கு தீர்வு காணலாம் - கலெக்டர் பேச்சு
ஜமாபந்தியில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
8 Jun 2022 3:22 PM GMT