
பள்ளி கட்டிட பழுது நீக்க பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும்; கலெக்டர் உத்தரவு
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பள்ளி கட்டிட பழுது நீக்க பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
3 Nov 2022 5:02 PM
குமரியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம்அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
குமரியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
11 Oct 2022 6:45 PM
கள்ளக்குறிச்சி கலவரம்: பள்ளியை மறுசீரமைப்பு செய்ய அனுமதி வழங்கி கலெக்டர் உத்தரவு
கள்ளக்குறிச்சி கலவரத்தில் சேதமடைந்த பள்ளியை மறுசீரமைப்பு செய்ய அனுமதி வழங்கி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
17 Sept 2022 4:13 PM
கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ் - கலெக்டர் உத்தரவு
கனியாமூர் கலவர வழக்கில் தொடர்புடைய 4 பேரை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
16 Sept 2022 3:31 PM
கள்ளக்குறிச்சி கலவரம்: மாடு திருடியதாக 4 பேர் மீது குண்டாஸ் - கலெக்டர் உத்தரவு
கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது மாடு திருடியதாக கைதான 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
29 Aug 2022 9:41 AM
குப்பைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் குப்பைகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.
13 Aug 2022 11:21 AM
ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்ற வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
12 Aug 2022 7:50 PM
ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை உயர் தொழில் நுட்பத்துடன் மூட வேண்டும்
மன்னார்குடி அருகே பெரியகுடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை உயர் தொழில்நுட்பத்துடன் மூட வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
11 Aug 2022 6:11 PM
வேளாங்கண்ணி திருவிழா: பொதுமக்கள் கடலில் குளிக்க தடை - கலெக்டர் உத்தரவு
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதித்து கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
1 Aug 2022 5:03 PM
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்-அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
சேலம் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு, கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
29 July 2022 11:30 PM
பெரம்பலூர்: கல்குவாரி விபத்தில் 2 பேர் பலி: குவாரியை தற்காலிகமாக மூட கலெக்டர் உத்தரவு
பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
29 July 2022 7:27 AM
புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் - மாவட்ட கலெக்டர் உத்தரவு...!
புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
2 July 2022 8:51 AM