லவ்லி சோல்ஜர் அணியை64 ரன்னுக்குள் சுருட்டிய காஸ்மோ-ஏ

லவ்லி சோல்ஜர் அணியை64 ரன்னுக்குள் சுருட்டிய காஸ்மோ-ஏ

கடலூரில் நடக்கும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் லவ்லி சோல்ஜர் அணியை 64 ரன்னுக்குள் சுருட்டி காஸ்மோ-ஏ அணி அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் என்.எஸ்.கே. அணியை விக்டோரியா அணி போராடி வென்றது.
19 Jan 2023 1:24 AM IST
பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது.
14 Jan 2023 3:56 AM IST
ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடரில் இருந்து விலகியது ஆஸ்திரேலியா..!

ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடரில் இருந்து விலகியது ஆஸ்திரேலியா..!

ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா விலகியது.
13 Jan 2023 1:35 AM IST
இந்தியா-இலங்கை 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: கொல்கத்தாவில் இன்று நடக்கிறது

இந்தியா-இலங்கை 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: கொல்கத்தாவில் இன்று நடக்கிறது

இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் அதிரடியை காட்டும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று கொல்கத்தாவில் களம் இறங்குகிறது.
12 Jan 2023 5:26 AM IST
50 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி

50 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி

காரைக்குடி அருகே பொங்கலை முன்னிட்டு 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
1 Jan 2023 12:15 AM IST
பள்ளி அணிகளுக்கான 7-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 26-ந் தேதி தொடக்கம்

பள்ளி அணிகளுக்கான 7-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 26-ந் தேதி தொடக்கம்

பள்ளி அணிகளுக்கான 7-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
22 Dec 2022 1:37 AM IST
தமிழ்நாடு  டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சிவந்தி பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி

தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சிவந்தி பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி

தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் மும்பையில் சிவந்தி பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்தது.
21 Dec 2022 3:53 AM IST
இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: தமிழக அணி 6-வது வெற்றி

இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: தமிழக அணி 6-வது வெற்றி

இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 6-வது வெற்றி பெற்றது.
30 Nov 2022 1:17 AM IST
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

சிவகாசியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
23 Nov 2022 12:26 AM IST
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று மோதல்

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று மோதல்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் சிட்னியில் இன்று நடக்கிறது.
19 Nov 2022 4:55 AM IST
தேசிய அளவிலான கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி

தேசிய அளவிலான கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
11 Nov 2022 12:32 AM IST
கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தனுஷ்கா குணதிலகாவுக்குத் தடை

கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தனுஷ்கா குணதிலகாவுக்குத் தடை

இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்படுகிறார்
7 Nov 2022 6:51 PM IST