கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில்1,701 சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் ரூ.15¼ கோடி மோசடி;   கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில்1,701 சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் ரூ.15¼ கோடி மோசடி; கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் 1,701 சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் ரூ.15¼ கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு கூறினார்.
16 Oct 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 4 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 4 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் வாலிபர் உள்பட 4 பேர் பலியானார்கள்.கட்டிட தொழிலாளிகள் கிருஷ்ணகிரி அருகே உள்ள வேட்டியம்பட்டியை...
29 Sep 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்10 தாசில்தார்கள் இடமாற்றம்கலெக்டர் உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்10 தாசில்தார்கள் இடமாற்றம்கலெக்டர் உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் கிருஷ்ணகிரி தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு...
25 Aug 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 21 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 21 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 21 பேரை போலீசார் கைதுசெய்தனர்கைதுகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என...
20 Aug 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்லாட்டரி சீட்டு, குட்கா விற்ற 12 பேர் கைதுசூதாடியதாக 8 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்லாட்டரி சீட்டு, குட்கா விற்ற 12 பேர் கைதுசூதாடியதாக 8 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி, குட்கா விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சூதாடியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.லாட்டரி,...
10 July 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி, குட்கா விற்ற 3 பேர் கைது ,சூதாடிய 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி, குட்கா விற்ற 3 பேர் கைது ,சூதாடிய 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு, குட்கா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பணம் வைத்து சூதாடியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு...
5 July 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வாக்குப்பதிவு எந்திர முதல்நிலை சரிபார்ப்பு பணியை அதிகாரி ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வாக்குப்பதிவு எந்திர முதல்நிலை சரிபார்ப்பு பணியை அதிகாரி ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணியை தேர்தல் ஆணைய மேற்பார்வையாளர் நேரில் ஆய்வு செய்தார்.மின்னணு...
5 July 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளிகளை சேர்ந்த 235 பேர் தேர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளிகளை சேர்ந்த 235 பேர் தேர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளிகளை சேர்ந்த 235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.235 பேர் தேர்ச்சிஇளநிலை மருத்துவ...
21 Jun 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சரயு தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சரயு தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
17 Jun 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற 7 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற 7 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் ஓசூர், பேரிகை, சூளகிரி,...
1 Jun 2023 7:00 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகம், புத்தகப்பை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.பிரித்து அனுப்பும் பணி கிருஷ்ணகிரி அரசு...
1 Jun 2023 6:45 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில் விவசாயி உள்பட 4 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில் விவசாயி உள்பட 4 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விவசாயி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.பெண்கள்கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்தவர் சண்முகம்....
24 May 2023 7:00 PM GMT