
தேனி: கும்பக்கரை அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை.!
அருவியில் நீர்வரத்து சீரான பிறகே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
6 Nov 2023 4:06 AM
தேனி: தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
5 Nov 2023 11:43 AM
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 6-வது நாளாக தடை
தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 3:54 AM
தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்கு 4-வது நாளாக தடை
தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 5:50 PM
தேனி: கும்பக்கரை அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2023 3:14 AM
கட்டணமின்றி செல்ல அனுமதி:கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர்
வன உயிரின வார விழாவையொட்டி, கட்டணமின்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர்.
8 Oct 2023 6:45 PM
வன உயிரின வார விழாவை முன்னிட்டுகும்பக்கரை அருவிக்கு நாளை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி செல்லலாம்:வனத்துறை அறிவிப்பு
வன உயிரின வார விழாவை முன்னிட்டு கும்பக்கரை அருவிக்கு நாளை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி செல்லலாம் என்று வனத்துறையினர் அறிவித்தனர்.
6 Oct 2023 6:45 PM
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
கும்பக்கரை அருவியில் 9 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
29 Sept 2023 2:25 AM
தேனி கும்பக்கரை அருவியில் நீர்வத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகளுக்கு 4-வது நாளாக தடை
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
5 Sept 2023 11:33 AM
கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
4 Sept 2023 12:19 AM
காட்டாற்று வெள்ளம்: கும்பக்கரை அருவியில் சிக்கித்தவித்த சுற்றுலாப் பயணிகள் மீட்பு..!
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
26 March 2023 12:24 PM
கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
காணும் பொங்கலையொட்டி கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.
17 Jan 2023 7:00 PM