
கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
காணும் பொங்கலையொட்டி கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.
17 Jan 2023 7:00 PM
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குதூகலக் குளியல்...!
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குதூகலமாக குளித்து மகிழ்ந்தனர்.
26 Dec 2022 9:10 AM
தொடர் விடுமுறை எதிரொலி: தேனி கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தேனி கும்பக்கரை அருவியில் இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
25 Dec 2022 3:07 PM
தொடர் மழை: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
3 Nov 2022 2:52 AM
கும்பக்கரை அருவியில் 14 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
தேனி கும்பக்கரை அருவியில் 14 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
30 Oct 2022 2:52 AM
தேனி மாவட்டத்தில் கனமழை: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை..!
தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
12 Oct 2022 8:15 AM
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளித்த போலீஸ் ஏட்டு திடீர் சாவு
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளித்தபோது போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
18 Sept 2022 2:21 PM
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
16 Sept 2022 7:00 PM
வெள்ளப்பெருக்கு குறைந்ததால், கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
தடை நீங்கியதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
16 Sept 2022 7:58 AM
நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை
நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
13 Sept 2022 4:56 PM
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; 5-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
வெள்ளப்பெருக்கு குறையாததால் தொடர்ந்து 5-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
4 Sept 2022 8:33 PM
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
31 Aug 2022 10:20 AM




