
ஐ.பி.எல். 2025: கொல்கத்தாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்த ஐதராபாத்
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 37 ரன்கள் அடித்தார்.
25 May 2025 5:49 PM
கிளாசன் அதிரடி சதம்.. கொல்கத்தாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த சன்ரைசர்ஸ்
சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது.
25 May 2025 3:49 PM
ஐ.பி.எல்.: புதிய விதி குறித்து அதிருப்தி தெரிவித்த கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாகி
பெங்களூரு - கொல்கத்தா ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
22 May 2025 4:16 PM
கொல்கத்தா அணியிலிருந்து விலகிய ரோவ்மேன் பவல்... மாற்று வீரர் அறிவிப்பு
கொல்கத்தா அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது.
18 May 2025 8:55 AM
பெங்களூரு - கொல்கத்தா ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
இந்தியா - பாகிஸ்தான் சண்டை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது.
17 May 2025 1:32 PM
பெங்களூரு - கொல்கத்தா ஆட்டம்: மழையால் கைவிடப்பட்டால் யாருக்கு சாதகம்..?
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
17 May 2025 11:13 AM
மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல்.: பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
நடப்பு தொடரில் 4 பிளே-ஆப் இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
16 May 2025 10:33 PM
மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல்.: பெங்களூரு - கொல்கத்தா போட்டி நடைபெறுவதில் சிக்கல்.. காரணம் என்ன..?
போர்ப்பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். நாளை தொடங்குகிறது.
16 May 2025 2:26 PM
உர்வில், பிரேவிஸ் அதிரடி; கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அபார வெற்றி
கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது
7 May 2025 5:49 PM
ஐ.பி.எல்.: வெற்றிப்பாதைக்கு திரும்புமா சி.எஸ்.கே..? - கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
7 May 2025 12:59 AM
ரியான் பராக் அதிரடி வீண்.... ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற கொல்கத்தா
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன் எடுத்தார்.
4 May 2025 1:50 PM
ரசல் அதிரடி அரைசதம்... ராஜஸ்தானுக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரசல் 57 ரன்கள் எடுத்தார்.
4 May 2025 11:44 AM