
பொதுமக்கள் துரத்தியதால் ரூ.1½ லட்சம், நகையை வீசிச்சென்ற கொள்ளையர்கள்
விழுப்புரத்தில் வீடு புகுந்து திருடியவர்களை பொதுமக்கள் துரத்தியதால் ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் நகையை வீசிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர்
27 Nov 2022 6:45 PM
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை...!
பெரியகுளம் அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் திருடியுள்ளனர்.
15 Oct 2022 10:33 AM
100 வயது மூதாட்டியின் கால்களை துண்டாக வெட்டி வெள்ளி கொலுசுகளை திருடிச்சென்ற கும்பல் - அதிர்ச்சி சம்பவம்!
வெள்ளி கொலுசுகளை திருடுவதற்காக, மூதாட்டியின் கால்கள் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 Oct 2022 10:37 AM
சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளை: கைதான கொள்ளையர்கள் பல்கேரியா நாட்டுக்கு அனுப்பி வைப்பு
சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளையில் ஈடுபட்டு சிக்கிய பல்கேரிய நாட்டு கொள்ளையர்கள் 3 பேரும் அவர்களின் சொந்த நாட்டுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். தண்டனை காலத்தை அங்குள்ள சிறையில் கழிப்பார்கள்.
16 Sept 2022 9:27 AM
செல்போன் பறிப்பு கொள்ளையர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி பஸ் தீப்பிடித்து எரிந்தது - தாம்பரம் பஸ் நிலையம் அருகே பரபரப்பு
தாம்பரம் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு கொள்ளையர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி பஸ் தீப்பிடித்து எரிந்தது.
16 Aug 2022 4:22 AM
தெலுங்கானாவில் எம்.பி.யின் மகனை கத்திமுனையில் மிரட்டிய கொள்ளையர்கள்..!
தெலுங்கானாவில் எம்.பி.யின் மகனை ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்ய வற்புறுத்தி கத்திமுனையில் கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர்.
2 Aug 2022 8:47 PM
போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற 2 கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற 2 கொள்ளையர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த பரபரப்பு சம்பவம் கொப்பலில் நடந்துள்ளது.
22 July 2022 4:23 PM
பள்ளி மாணவர்கள், கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்த கொடூரம் - நண்பனிடமே தங்க சங்கிலி பறிப்பு
பள்ளி மாணவர்கள், கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து நண்பனிடமே தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது அம்பலமானது.
4 July 2022 2:45 AM
இரவில் கொடூர ஆயுதங்களுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள் - எடப்பாடியில் பரபரப்பு
எடப்பாடி பகுதியில் இரவு நேரங்களில் கொடூர ஆயுதங்களுடன் நடமாடும் கொள்ளையர்களால் பரபரப்பு.
20 Jun 2022 5:05 AM
பெண்ணிடம் செயினை பறித்து தப்பியோடிய கொள்ளையர்கள் - விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்...!
திண்டுக்கல் அருகே பெண்ணிடம் செயினை பறித்து தப்பியோடிய கொள்ளையர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து உள்ளனர்.
4 Jun 2022 12:25 PM
கூரியர் டெலிவரி செய்யும் வாலிபரின் பையை திருடிச் செல்லும் கொள்ளையர்கள்...!
சென்னை அருகே கூரியர் டெலிவரி செய்யும் வாலிபரின் பையை தூக்கி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
21 May 2022 2:19 PM