
மும்பை அணிக்காக... சச்சினின் மாபெரும் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த சூர்யகுமார் யாதவ்
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 35 ரன்கள் எடுத்தார்.
7 May 2025 4:02 AM
அதிவேக 1000 ரன்கள்... சச்சினை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த படிதார்
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
19 April 2025 2:10 AM
ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த சச்சின் டெண்டுல்கர்
ஜனாதிபதி திரவுபதி முர்முவை சச்சின் டெண்டுல்கர் சந்தித்தார்.
6 Feb 2025 10:08 PM
இன்னும் 134 ரன்கள்... சச்சினின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோகித் சர்மா
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது.
4 Feb 2025 10:50 AM
"சச்சினை பாருங்க.." - விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை
விராட் கோலி ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடித்து விக்கெட்டுகளை இழப்பது தொடர்கதையாகி வருகிறது.
16 Dec 2024 7:04 PM
டெஸ்ட் கிரிக்கெட்; சச்சின் சாதனையை சமன் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்
பெர்த் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்
24 Nov 2024 7:14 AM
இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக சச்சினை நியமிக்க வேண்டும் - முன்னாள் வீரர் வலியுறுத்தல்
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
15 Nov 2024 1:31 AM
நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியது என்ன?
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
26 Oct 2024 5:00 PM
டெஸ்ட் கிரிக்கெட்; முதல் சதம் அடித்த சர்பராஸ் கான்... பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்
நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய சர்பராஸ் கான் 150 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
19 Oct 2024 10:41 AM
விராட் கோலியால் சச்சினின் சாதனையை உடைக்க முடியாது... ஏனெனில் அவர்.. - ஆஸி. முன்னாள் வீரர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்திய வருடங்களில் விராட் கோலி தன்னுடைய வேகத்தை இழந்து விட்டதாக பிராட் ஹாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
26 Sept 2024 3:03 AM
சச்சினின் மாபெரும் சாதனையை முறியடிக்க முஷ்பிகுர் ரஹீமுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
10 Sept 2024 11:59 AM
கிரிக்கெட் வரலாற்றிலேயே அவரைப் போன்ற வீரரை பார்ப்பது அரிதான விஷயம் - சயீத் அஜ்மல் பாராட்டு
தான் விளையாடியதிலேயே நல்ல கிரிக்கெட்டர் என்றால் அது சச்சின்தான் என்று சயீத் அஜ்மல் தெரிவித்துள்ளார்.
8 Sept 2024 1:58 PM