
மராட்டியத்தில் இன்று நடைபெறும் பிரதமர் மோடி விழாவில் சரத்பவார் பங்கேற்பதா? 'இந்தியா' கூட்டணி கட்சி எதிர்ப்பு
இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கும் விழாவில் சரத்பவார் கலந்து கொள்ள இருப்பதற்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சியான உத்தவ் சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1 Aug 2023 7:25 PM
எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சரத்பவார் பெங்களூரு சென்றார்..!
இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சரத்பவார் பெங்களூரு சென்றார்.
18 July 2023 7:23 AM
பிரதமர் அல்லது மந்திரி ஆக விரும்பவில்லை; 'மக்களுக்கு சேவை செய்யவே உழைக்கிறேன்' - வயது சர்ச்சைக்கு சரத்பவார் பதிலடி
பிரதமர் அல்லது மந்திரியாக விரும்பவில்லை, மாறாக மக்களுக்கு சேவை செய்யவே உழைக்கிறேன் என்று வயது சர்ச்சை பிரச்சினைக்கு சரத்பவார் பதிலடி கொடுத்தார்
8 July 2023 7:00 PM
கட்சி உடைந்த நிலையில் சரத்பவார்- அஜித்பவார் அணி இன்று போட்டி கூட்டம்
கட்சி உடைந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் இரு அணிகளும் இன்று போட்டிக்கூட்டம் நடத்துகின்றன. இதில் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்பது தெரியவரும்.
4 July 2023 11:11 PM
பெங்களூருவில் ஜூலை 13,14-ம் தேதிகள் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் - சரத்பவார் அறிவிப்பு
எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெறுகிறது என சரத்பவார் அறிவித்துள்ளார்.
29 Jun 2023 11:36 AM
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே - சரத்பவார்
தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே, பிரபுல் படேல் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அறிவிப்பை சரத்பவார் வெளியிட்டார்.
10 Jun 2023 11:51 PM
மராட்டியத்தில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான சரத்பவார், சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல் பரபரப்பு ஆடியோ வைரல்
மராட்டியத்தில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான சரத்பவார், சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Jun 2023 9:00 PM
'நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது கெஜ்ரிவாலுக்கு ஆதரவு' - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி
பா.ஜ.க.விற்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஒன்று திரள வேண்டியது அவசியம் என்றும் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
25 May 2023 2:32 PM
கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தல் சூழலை பிரதிபலிக்கிறது - சரத்பவார்
கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தல் சூழலை பிரதிபலிக்கிறது என்று சரத்பவார் கூறினார்.
13 May 2023 11:56 PM
'ஆபரேஷன் தாமரை' நாட்டின் ஆன்மாவை அழிக்கிறது- சரத்பவார் வேதனை
'ஆபரேஷன் தாமரை' நாட்டின் ஆன்மாவை அழிக்கிறது என சரத்பவார் வேதனை தெரிவித்து உள்ளார்.
9 May 2023 2:11 PM
"தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும்" - உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத் பவார் நீடிக்க வலியுறுத்தி உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,
5 May 2023 6:41 AM
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு? - இன்று கமிட்டி கூட்டம்
தேசியவாத காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய சரத்பவாரால் நியமிக்கப்பட்ட கமிட்டி கூட்டம் இன்று நடக்கிறது.
5 May 2023 1:51 AM