
'தேசிங்கு ராஜா 2' படத்தின் டீசர் வெளியானது!
எழில் இயக்கத்தில் விமல் நடித்துள்ள 'தேசிங்கு ராஜா 2' வருகிற ஜூலை 11-ம் தேதி வெளியாக உள்ளது.
21 Jun 2025 3:23 PM
சோனியா அகர்வாலின் 'கிப்ட்' பட டீசர் வெளியீடு
இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்
21 Jun 2025 4:45 AM
'அகண்டா 2' படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்
போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்து வரும் 'அகண்டா 2' படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
8 Jun 2025 6:09 AM
மிர்ச்சி சிவா நடித்துள்ள 'பறந்து போ' படத்தின் டீசர் வெளியானது
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘பறந்து போ’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
4 Jun 2025 1:01 PM
தர்ஷன் நடித்துள்ள "சரண்டர்" படத்தின் டீசர் வெளியானது
தர்ஷன் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள 'சரண்டர்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
28 May 2025 2:24 PM
'குபேரா' படத்தின் டீசர் வெளியீடு
தனுஷ், ராஷ்மிகா நடித்துள்ள 'குபேரா' படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
25 May 2025 10:46 AM
இணையத்தில் கசிந்த ஜான்வி கபூரின் அடுத்த பட டீசர்
இப்படம் வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது
25 May 2025 3:54 AM
'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் டீசர் வெளியீடு
வைபவ் நடித்துள்ள 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' திரைப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர்.
21 May 2025 7:49 PM
'ராஜபுத்திரன்' படத்தின் டீசர் வெளியீடு
பிரபு மற்றும் வெற்றி இணைந்து நடித்துள்ள 'ராஜபுத்திரத்தின்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
7 May 2025 3:26 PM
'ஸ்குவிட் கேம் சீசன் 3' ...இறுதி சாப்டரின் டீசர் வெளியீடு - வைரல்
'ஸ்குவிட் கேம் சீசன் 3' வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளது.
6 May 2025 7:28 AM
யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' பட டீசர் வெளியீடு
விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள 'ஜோரா கைய தட்டுங்க' படம் வருகிற 16-ந் தேதி வெளியாக உள்ளது.
5 May 2025 4:07 PM
"தி வெர்டிக்ட்" படத்தின் டீசர் வெளியானது
வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள 'தி வெர்டிக்ட்' படம் வரும் மே 30-ம் தேதி வெளியாக உள்ளது.
5 May 2025 1:29 PM