
திருச்சி விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
7 Oct 2023 7:35 PM
திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
6 Oct 2023 7:38 PM
விமான நிலையத்தில் ரூ.1.60 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்; கென்யா நாட்டு பெண் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 60 லட்சம் தங்ககட்டிகளை கடத்தி வந்த கென்யா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
2 Oct 2023 6:45 PM
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.76½ லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.76½ லட்சம் தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
29 Sept 2023 6:45 PM
ஒரே நாளில் ரூ.14 கோடி தங்கம் பறிமுதல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 20 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 113 பேரிடம் இருந்து ரூ.14 கோடி தங்கம், ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக 20 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
20 Sept 2023 5:28 AM
துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் சிக்கியது - இலங்கை வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
20 Sept 2023 4:33 AM
மங்களூரு விமான நிலையத்தில் ரூ.14½ லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.14½ லட்சம் தங்க துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
13 Sept 2023 6:45 PM
ஆந்திர பிரதேசம்; ரூ. 6.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!! சுங்கத்துறையினர் அதிரடி..!!
ரூ.6.4 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
27 Aug 2023 10:07 AM
சென்னை விமான நிலையத்தில் கழிவறையில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
18 Aug 2023 7:15 AM
சென்னை விமான நிலையத்தில் கழிவறையில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
17 Aug 2023 9:35 PM
டெல்லி; விமான நிலையத்தில் ரூ.99.53 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.99.53 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
9 Aug 2023 11:49 AM
தனுஷ்கோடி அருகே சுமார் 10 கிலோ தங்கம் பறிமுதல் - மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை
தனுஷ்கோடி அருகே சுமார் 10 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
31 July 2023 3:49 PM