தட்டு இருக்கிறது; சாப்பாடு எப்போது?
கோவை மண்டலத்துக்கு லைசென்சு எடுத்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், அங்கு குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளை செய்யும் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கிவிட்டது.
31 Jan 2024 11:45 PM GMTஇடைக்கால பட்ஜெட் இனிமையாக இருக்குமா?
இடைக்கால பட்ஜெட்டில் நல்ல அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.
31 Jan 2024 12:30 AM GMTநிதிஷ்குமார் பல்டி; பா.ஜனதாவுக்கு லாபம்!
பீகாரும் பா.ஜனதா பக்கம் வந்துவிட்டதால், இந்தி பேசும் மாநிலங்கள் அனைத்தும் பா.ஜனதா வசமாகிவிடும்.
29 Jan 2024 11:45 PM GMTதேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டன.
28 Jan 2024 11:45 PM GMTலட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் அயோத்தி கோவில்!
ராமர் இலங்கையில் இருந்து சீதா பிராட்டியாரை மீட்டு ராமேசுவரம் வந்து சிவபெருமானை வழிபாடு செய்த பிறகே அயோத்திக்கு புறப்பட்டு சென்றார் என்பது ஐதீகம்.
21 Jan 2024 11:45 PM GMTமத நல்லிணக்கத்தை மலரச்செய்யப் போகிறது அயோத்தி !
அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் இடத்திலும் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு மசூதி கட்டும் பணிகள் தொடங்க இருக்கின்றன.
19 Jan 2024 11:45 PM GMTஇந்த மாணவர்களுக்கும் கொடுக்கலாமே !
அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவிகளை புதுமைப்பெண் திட்டத்தில் சேர்க்கவும், கிராமப்புறங்களில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தவும் பரிசீலிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
18 Jan 2024 11:45 PM GMT2 லட்சம் உயிர்களை காப்பாற்றிய இன்னுயிர் காப்போம் திட்டம் !
2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி 'இன்னுயிர் காப்போம் - நம்மைக்காக்கும் 48' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
18 Jan 2024 5:51 AM GMTபிரதமர் நரேந்திரமோடி தொடங்கிய 11 நாள் விரதம் !
அயோத்தியில் 22-ந்தேதி நடக்கும் பிரதிஷ்டைக்கு பிரதமர் மிகவும் பக்தி வைராக்கியத்தோடு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
16 Jan 2024 11:45 PM GMTடிரோன்களை இயக்கப்போகும் பெண்கள் !
விரைவில் தமிழகத்தில் விவசாயிகள் டிரோன்களை பயன்படுத்தும் வேளாண் புரட்சி நடக்கும் என்கிறார், முதன்மை செயலாளர் அபூர்வா.
14 Jan 2024 11:30 PM GMTஆண்டுதோறும் அரசு வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்தான் அனைத்து பணிகளுக்கும் ஆண்டுதோறும் தேர்வு நடந்து வருகிறது.
8 Dec 2023 8:00 PM GMTமக்களை மிரள வைத்த மிக்ஜம் புயல் - மழை
சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு மத்திய அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
7 Dec 2023 8:30 PM GMT