
நான்கு நாள் பயணமாக நேபாளம் சென்றார் அன்டோனியோ குட்டரெஸ்
ஐ.நா. பொதுச்செயலாளரின் வருகையை முன்னிட்டு காத்மாண்டுவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
28 Oct 2023 9:59 PM
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது பற்றி என்னுடன் யாரும் கலந்து பேசவில்லை: ஜனதாதளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிம் அதிருப்தி
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவரான என்னுடன் யாரும் கலந்து பேசவில்லை என்று சி.எம்.இப்ராகிம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
30 Sept 2023 8:12 PM
செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்திற்கு புதிய தலைவர் பொறுப்பேற்பு
செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்திற்கு புதிய தலைவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
29 Sept 2023 10:18 PM
தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும்
வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கலெக்டரிடம் வார்டு உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர்.
28 Aug 2023 6:01 PM
டெல்லி கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கி சூடு - பார்கவுன்சில் தலைவர் கண்டனம்
டெல்லி கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
6 July 2023 1:06 AM
தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க தலைவராக ஐசரி கணேஷ் மீண்டும் தேர்வு
தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் தலைவராக ஐசரி கே.கணேஷ் 4-வது முறையாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
27 April 2023 11:45 PM
திருமழிசை பேரூராட்சி கூட்டத்துக்கு வராத தலைவர், துணை தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருமழிசை பேரூராட்சி கூட்டத்துக்கு வராத தி.மு.க.வைச் சேர்ந்த தலைவர், துணை தலைவர் ஆகியோரை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 March 2023 8:28 AM
இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா செய்துள்ளார்.
11 March 2023 7:06 AM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் காலமானார்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
13 Jan 2023 2:52 AM
கர்நாடக மேல்-சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டி போட்டியின்றி தேர்வு
கர்நாடக மேல்-சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
21 Dec 2022 9:12 PM
சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராகி சாட்சியம்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்
21 Nov 2022 6:45 PM
தனித்தனியாக கிராம சபை கூட்டத்தை நடத்திய தலைவர், துணைத்தலைவர்
அத்திமலைப்பட்டில் தனித்தனியாக கிராம சபை கூட்டத்தை தலைவர், துணைத்தலைவர் நடத்தினர்.
2 Nov 2022 1:22 PM