திருச்செங்கோட்டில் தெப்பத்தேர் வெள்ளோட்டம்

திருச்செங்கோட்டில் தெப்பத்தேர் வெள்ளோட்டம்

திருச்செங்கோட்டில் தெப்பத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.
24 Oct 2023 7:00 PM GMT
திருச்செங்கோட்டில்எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சேதம்

திருச்செங்கோட்டில்எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சேதம்

திருச்செங்கோடு:திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இப்பகுதி அருகே நேற்று முன்தினம் மதியம் சாலையோரம்...
5 Oct 2023 7:00 PM GMT
திருச்செங்கோட்டில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோட்டில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு:திருச்செங்கோட்டில் அண்ணா சிலை முன் கரும்பு விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையானது...
27 Sep 2023 7:00 PM GMT
திருச்செங்கோட்டில் அதிகபட்சமாக 49 மி.மீட்டர் மழைப்பதிவு

திருச்செங்கோட்டில் அதிகபட்சமாக 49 மி.மீட்டர் மழைப்பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு...
18 Sep 2023 7:00 PM GMT
திருச்செங்கோட்டில் வாலிபரை அடித்துக்கொன்று உடல் குட்டையில் வீச்சுபோலீஸ் நிலையத்தில் 5 பேர் சரண்

திருச்செங்கோட்டில் வாலிபரை அடித்துக்கொன்று உடல் குட்டையில் வீச்சுபோலீஸ் நிலையத்தில் 5 பேர் சரண்

திருச்செங்கோட்டில்வாலிபரை அடித்துக்கொன்று உடல் குட்டையில் வீச்சுபோலீஸ் நிலையத்தில் 5 பேர் சரணடைந்தனர்.
3 July 2023 7:00 PM GMT
திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

திருச்செங்கோடு:திருச்செங்கோட்டில் நடந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து...
3 Jun 2023 7:00 PM GMT
திருச்செங்கோட்டில் வைகாசி விசாகத்தையொட்டிஅர்த்தநாரீஸ்வரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செங்கோட்டில் வைகாசி விசாகத்தையொட்டிஅர்த்தநாரீஸ்வரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செங்கோடு:திருச்செங்கோட்டில் வைகாசி விசாகத்தையொட்டி அர்த்தநாரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி...
2 Jun 2023 7:00 PM GMT
திருச்செங்கோட்டில் விசாக திருவிழாவை முன்னிட்டுபத்ரகாளியம்மன் தேரோட்டம்சிறுவர்கள், பெண்கள் வடம்பிடித்து இழுத்தனர்

திருச்செங்கோட்டில் விசாக திருவிழாவை முன்னிட்டுபத்ரகாளியம்மன் தேரோட்டம்சிறுவர்கள், பெண்கள் வடம்பிடித்து இழுத்தனர்

திருச்செங்கோடு:திருச்செங்கோடு மலைக்கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி தேரில் பவனி வரும் வைகாசி விசாக தேர்த்திருவிழா வருகிற 25-ந் தேதி...
20 May 2023 7:00 PM GMT
திருச்செங்கோட்டில்ரூ.1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில்ரூ.1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம்

எலச்சிபாளையம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில்...
11 March 2023 7:00 PM GMT
திருச்செங்கோட்டில்ரூ.9½ லட்சத்துக்கு எள் ஏலம்

திருச்செங்கோட்டில்ரூ.9½ லட்சத்துக்கு எள் ஏலம்

எலச்சிபாளையம்:நாமக்கல் விற்பனை குழுவின் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள், தேங்காய் பருப்பு, நிலக்கடலை பருப்பு, கொள்ளு, பாசிப்பயறு,...
1 March 2023 7:00 PM GMT
திருச்செங்கோட்டில்தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செங்கோட்டில்தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

எலச்சிபாளையம்:திருச்செங்கோட்டில் முருக பெருமானின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது....
28 Jan 2023 6:45 PM GMT
திருச்செங்கோட்டில்கவர்னர் உருவபொம்மையை எரித்த ஆதித்தமிழர் கட்சியினர் கைது

திருச்செங்கோட்டில்கவர்னர் உருவபொம்மையை எரித்த ஆதித்தமிழர் கட்சியினர் கைது

எலச்சிபாளையம்:திருச்செங்கோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே நேற்று ஆதித்தமிழர் கட்சியினர் திரண்டு வந்தனர். சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலை...
11 Jan 2023 6:45 PM GMT