
விடுமுறை தினம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
முகூர்த்த தினம் என்பதால் இன்று கோவில் சண்முக விலாச மண்டபம் மற்றும் கோவில் முன் பகுதியில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.
14 Sept 2025 8:33 AM
திருச்செந்தூரில் பயணிகளை பஸ்சில் ஏற்ற மறுத்த விவகாரம்: கன்டக்டர், டிரைவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
திருச்செந்தூரில் பஸ்களில் ஏறவிடாமல் பயணிகளிடம் வாக்குவாதம் செய்யும் கன்டக்டர், டிரைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
13 Sept 2025 11:54 PM
திருச்செந்தூர் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பவனி
அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தங்கத்தேர் பவனியை தொடங்கி வைத்தனர்.
5 Sept 2025 7:35 AM
திருச்செந்தூர் கோவிலில் சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்றால் கிரிமினல் நடவடிக்கை: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கோவிலுக்கு பக்தர்கள் வருவது நிம்மதியை தேடித்தான் என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
30 Aug 2025 4:52 AM
திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்
பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி கடலில் வழக்கம் போல் புனித நீராடினர்.
24 Aug 2025 8:09 PM
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது.. அச்சமின்றி புனித நீராடிய பக்தர்கள்
பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
23 Aug 2025 9:45 PM
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து நிலையம் சேர்ந்தது.
23 Aug 2025 4:58 AM
திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா
திருச்செந்தூரில் நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடக்கிறது.
22 Aug 2025 5:18 AM
திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா: சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா
ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது.
21 Aug 2025 5:27 AM
திருச்செந்தூர் கோவிலில் சிவாச்சாரியார்கள் - திரிசுதந்திரர்கள் இடையே மோதல்
கோவில் நிர்வாகத்தினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
20 Aug 2025 8:16 AM
திருச்செந்தூர் ஆவணித் திருவிழா- குமரவிடங்கபெருமானுக்கு மகா தீபாராதனை
சுவாமி குமரவிடங்கப்பெருமான் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளியதும் அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது.
20 Aug 2025 5:14 AM
பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் கோவில்பட்டியுடன் நிறுத்தம்
செங்கோட்டை-நெல்லை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56742) சேரன்மாதேவி ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.
19 Aug 2025 6:37 PM