
வக்கீல் வீட்டில் நகை திருட்டு வழக்கு: கைது செய்யப்பட்ட த.வெ.க. பெண் நிர்வாகி
வக்கீல் வீட்டில் நகை திருடியதாக த.வெ.க. பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
9 Sept 2025 7:11 AM IST
குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தங்க நகைகள் கொள்ளை
தனிப்படை அமைத்து, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
22 Aug 2025 4:33 AM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி, வழிப்பறி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் 2 வாலிபர்கள் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல், திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாழையூத்து போலீசார் கவனத்திற்கு வந்தது.
13 Aug 2025 3:21 PM IST
நெல்லையில் திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
8 Aug 2025 7:32 AM IST
திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது
தாழையூத்து பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட கோவில்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
17 July 2025 3:35 AM IST
திருநெல்வேலி: திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் வாலிபர் ஒருவர் அடிதடி, திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீசார் கவனத்திற்கு வந்தது.
11 July 2025 7:06 PM IST
திருநெல்வேலி: திருட்டு வழக்கு குற்றவாளி 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது
உவரியில் நடந்த திருட்டு வழக்கில் சம்பவ இடத்தில் கிடைத்த குற்றவாளியின் கைரேகையானது, விஜயநாராயணம் பகுதி திருட்டு சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகையுடன் ஒத்துப்போனது.
7 Jun 2025 3:26 PM IST
நெல்லை: வேலை செய்த ஓட்டலில் ரூ.1 லட்சம் திருடிய ஊழியருக்கு 2 ஆண்டு சிறை
நெல்லை தாழையூத்து அருகே ஓட்டலில் திருடிய ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
18 March 2025 3:38 PM IST
பிளாஸ்டிக் குழாய்களை திருடி விற்பனை: தோட்டக்கலை துறை அலுவலர் உள்பட 3 பேர் கைது
விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கக்கூடிய பிளாஸ்டிக் குழாய்களை திருடி விற்றதாக கூடலூர் தோட்டக்கலைத் துறை அலுவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Feb 2025 1:11 PM IST
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள்
ஞானசேகரனை கைது செய்து 3 நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
22 Feb 2025 8:18 AM IST
திருட்டு வழக்கில் தந்தை கைது; அவமானம் தாங்காமல் மகன் தற்கொலை
திருட்டு வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டு இருப்பதால், மகன் மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
27 Feb 2024 1:34 AM IST
திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 6 பேர் கைது
நெல்லை அருகே ஜெனரேட்டர் பேட்டரி, மோட்டார்கள் திருடிய வழக்கில் சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Oct 2023 12:30 AM IST