
நீர்வரத்து அதிகரிப்பு: அமராவதி அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்
கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 Jun 2025 7:03 PM
திருப்பூரில் சோகம்; கன்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி
திருப்பூரில் கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பெண்கள் பலியானார்கள்.
17 Jun 2025 3:18 PM
படுத்த படுக்கையாய் கிடந்த தாய்.. குடிபோதையில் தொழிலாளி செய்த கொடூர செயல்
அந்த தொழிலாளி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் தினமும் மது குடித்து விட்டு வந்து தயாரிடம் தகராறு செய்து வந்தார்.
15 Jun 2025 6:35 AM
மனைவியை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி: ஜாமீனில் வந்த வாலிபர் வெறிச்செயல்
சிறைக்கு அனுப்பிய மனைவியை ஜாமீனில் வெளியே வந்து வாலிபர் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 Jun 2025 9:07 AM
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு
திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன்
9 Jun 2025 4:04 AM
திருப்பூர்: பனியன் மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.90 லட்சம் பொருட்கள் நாசம்
தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
6 Jun 2025 3:12 AM
கோவை, திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
5 Jun 2025 8:28 AM
பெங்களூரு கூட்ட நெரிசல் - திருப்பூர் பெண் பலி
கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரை சேர்ந்த பெண் உள்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5 Jun 2025 2:36 AM
திருச்சி, திருப்பூர், ஈரோட்டில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
2 Jun 2025 11:51 PM
திருச்சி , திருப்பூர், ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
2 Jun 2025 4:13 PM
குடும்ப பிரச்சினை: 4 வயது மகனுடன் ரெயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை
மகனுடன் தாய் தற்கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2 Jun 2025 10:16 AM
ஆன்லைனில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டம்; ஜிபே மூலம் பல லட்சம் ரூபாய் புழக்கம்?
ஒரு பாயிண்ட்டுக்கு 100 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை பெற்றுள்ளார்.
2 Jun 2025 6:20 AM